அக்டோபர் 12இல் வெளியாகிறது விஜயின் “பிகில்” ட்ரெய்லர்…!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படத்தின் டிரைலர் வரும் 12ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. படத் தயாரிப்பு நிறுவனத்தின் செயல் அதிகாரி அர்ச்சனா பிரத்தியேக புகைப்படத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார். அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

 

இசையமைத்துள்ள இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்நிலையில் டிரைலரை எதிர்பார்த்துக் காத்திருந்த விஜய் ரசிகர்கள் இந்த அறிவிப்பை அடுத்து டுவிட்டரில் பிகில் டெய்லர் என்ற ஹேர் டேக்கை டிரண்ட் செய்து வருகின்றனர்.


Leave a Reply