பசுமாட்டை புகழ்ந்து நடிகை பிரீத்தி ஜிந்தா ட்விட்டர் பதிவு

பசுமாடு ஒன்று போக்குவரத்து விதிகளுக்கு மதிப்பை வைத்து சாலையில் சிக்னலுக்காக காத்திருக்கும் வீடியோ ஒன்றை நடிகை பிரீத்தி ஜிந்தா தன் ட்விட்டர் பக்கத்தில் வெயிட்டுள்ளார்.

ed

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை பகிர்ந்துள்ள நடிகை பிரீத்தி ஜிந்தா சாலை விதிகளை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்பதை இந்த பசு மாட்டிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


Leave a Reply