--- --:--:-- --

விஜயதசமி கொண்டாட்டம்: அரிசியில் எழுதிப் பழகிய குழந்தைகள்!

3

விஜயதசமியையொட்டி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரிசியில் முதல் எழுத்தை எழுதி வைத்தனர். மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள அய்யப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் பங்கேற்றனர் விஜயதசமி தினத்தன்று கல்வி கற்க தொடங்கினால் கல்வி ஞானம் சிறப்பாக இருக்கும் என்பது ஐதீகம். பெரும்பாலும் இந்த தினத்திலேயே குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பார்கள் அந்தவகையில் பெற்றோர்கள் குழந்தைகளை அரிசியில் முதல் எழுத்துக்களை எழுத வைத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon