ரஜினி அரசியலுக்கு வர வேண்டிய சூழல் நிலவுகிறது

அதிமுக பாஜக கூட்டணி ஆதரவுடன் நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் ஆவார் என அதிமுகவைச் சேர்ந்த நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார். பள்ளிகளில் தேர்வுகள் மூலம் குழந்தைகளின் திறனை அளவிட முடியாது என நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

சென்னை அபிராமபுரத்தில் உள்ள மழலையர் பள்ளியில் விஜயதசமி கொண்டாட்டத்தில் அவர் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பேர் உலகம் முழுவதும் கல்வி முறையை மாற்ற வேண்டிய தருணம் வந்திருப்பதாக கூறினார்.


Leave a Reply