மணிரத்தினம் கோபாலகிருஷ்ணன் தேவதை உள்ளிட்ட 49 பேர் மீது தேச விரோத வழக்கு பதிவு செய்யப்பட்டவருக்கு இயக்குனர் பாரதிராஜா வருத்தம் தெரிவித்துள்ளார். அரசு விமர்சிப்பதால் ஒருவர் தேசவிரோதி, நகர்ப்புற நக்சல் என முத்திரை குத்துவதை ஏற்க முடியாது என்று கடிதம் எழுதியதற்காக தேசத்துரோக வழக்கு பதிவு செய்வதை ஏற்க முடியாது என்று பாரதிராஜா கூறி உள்ளார்.
கலைஞர்கள் தங்கள் கருத்துக்களை திரைப்படங்கள் மூலம் ஆகவே பதிவு செய்யவேண்டும் பொதுவெளியில் பேசக்கூடாது என்று அச்சுறுத்துவது மாற்றுக்கருத்து உடையவர்களை பொய் வழக்குகள் மூலம் மௌனமாக முயல்வது ஏற்கத்தக்கது அல்ல என்றும் அவர் கூறியுள்ளார். 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் செய்திகள் :
விஜய் உடன் பாமக கூட்டு!? திரைமறைவில் நடக்கும் ரகசிய பேச்சு! துணை முதல்வர் கனவில் அன்புமணி..!
மதுரை மத்திய சிறை கைதிகள் 3 பேர் மீது வழக்கு..!
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!
காவல் நிலையத்தில் வெடி விபத்து.. 7 பேர் உயிரிழப்பு..!
மேற்கு வங்கத்திலும் காட்டாட்சி வேரோடு அகற்றப்படும் - மோடி
அண்ணா பல்கலை. முறைகேடு - 17 பேர் மீது வழக்குப்பதிவு..!






