--- --:--:-- --

அசுரன் பிரிப்பவன் அல்ல, பிணைப்பவன் : இயக்குநர் பாரதிராஜா

bharathiraja344-20-1490000612

அசுரன் பிடிப்பவன் அல்ல பிழைப்பவன் என்று இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். அசுரன் படம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சாதி, சமயம், மொழி, இனம், நாடு போன்ற தற்சார்பு பற்றி வெளியிலிருந்து நீந்தி அவர் இயக்குனர் வெற்றிமாறன் என்று கூறியுள்ளார். அதனால்தான் ஒடுக்கப்பட்ட வகுப்பாரின் துயரத்தை அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை அவர்கள் எழுச்சியையும் வலியையும் அவமானத்தையும் உள்வாங்கி வெற்றிமாறன் திரைப்படமாக எடுத்துள்ளார் என்று கூறியுள்ளார்.

இந்த படத்தில் வரும் ஒரு வசனம் குறிப்பிட்ட வகுப்பினரை காயப்படுத்தி இருப்பதாக கருத்துக்கள் வழி வந்ததாக பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். பின்னர் அந்த வசனம் நீக்கப்பட்டு விட்டதாக கூறியுள்ளார். அசுரன் இதன் நோக்கம் தமிழக மக்களில் எவரையும் புண்படுத்த அல்ல தமிழக மக்களை நாம் என்ற ஓர் உணர்ச்சிக்கு பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார் இருந்தபோதிலும் எவராவது புண்பட்டிருந்தால் வெற்றிமாறனின் சார்பாக தமிழின் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை தன் வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார். எனவே கசப்பை மறந்து விட்டு அசுரன் படத்தை பாருங்கள் எனவும் இயக்குனர் பாரதிராஜா கேட்டுக் கொண்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon