கிரண்பேடிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது !
புதுச்சேரி அரசின் நடவடிக்கைகளில் தலையிட துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் நடவடிக்கைகளில்...





