கிறிஸ்தவ மதம் சார்ந்த வழக்குகளை நீதிபதி வைத்தியநாதன் முன் பட்டியலிட வேண்டாம்

கிறிஸ்தவ மதம் சார்ந்த வழக்குகளை நீதிபதி வைத்தியநாதன் முன் பட்டியலிட வேண்டாமென தலைமை நீதிபதியிடம் 64 வழக்கறிஞர்கள் மனு அளித்துள்ளனர். தலைமை நீதிபதியிடம் 64 வழக்கறிஞர்கள் கூட்டாக சேர்ந்துமனு கொடுத்துள்ளனர் .

 

கிறிஸ்தவ மதம் சார்ந்த வழக்குகளை நீதிபதி வைத்தியநாதன் முன் பட்டியலிட வேண்டாம் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிறிஸ்துவ மதம் குறித்துசர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்த நிலையில் தற்போது 64 வழக்கறிஞர்கள் மனு அளித்துள்ளனர்.


Leave a Reply