--- --:--:-- --

Month: August 2019

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து

முன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் முதல் தளம் மற்றும்...

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக பூட்டான் செல்கிறார்!

பிரதமர்மோடி இன்று பூட்டான் செல்கிறார். இதை இரண்டு நாள் பயணமாக மேற்கொள்ள போகிறார். தான் மேற்கொள்ளும் பயணம் குறித்து பிரதமர் மோடி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த...

கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்தால் நடவடிக்கை – தமிழ்நாடு அரசு கேபிள் டிவி வாரிய தலைவர் உடுமலை ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன்ஊத்துக்குளியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா இன்று நடைபெற்றது, இதில் 239...

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடம்

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரி இல்லாத காரணத்தால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு...

வாய்ப்புகள் கிடைத்தால் திரைப்படங்களில் நடிக்க தயார் — நடிகை தேவயானி

தற்போது சின்னத்திரையில் நடித்து வருவதாகவும் இனி வாய்ப்புகள் கிடைத்தால் திரைப்படங்களில் நடிக்க தயார் என்று நடிகை தேவயானி தெரிவித்துள்ளார். கோவை அவிநாசி சாலையில் அமைந்துள்ள சுகுணா மண்டபத்தில்...

நீலகிரி மாவட்டத்திற்கு 1500 அரிசி மூட்டை ஸ்டாலின் வழங்கினார்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டமான நீலகிரியில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டி தீர்த்தது. கடுமையான நிலச்சரிவால் மக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். இந்நிலையில் நீலகிரியில்...

இராமநாதபுரம் மாவட்டத்தில் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் மதுரை தேவகி சிறப்பு மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ சிறப்பு முகாம் !

இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமநாதபுரம் நகர் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் மதுரை தேவகி சிறப்பு மருத்துவமனை இணைந்து இருதயம் புற்று நோய் சர்க்கரை நோய்களுக்கான மாபெரும் இலவச...

ஓவியா டைலாக்கை மதுவிடம் சைகையாக செய்த லாஸ்லியா! ஷட் அப் பண்ணுங்க

சண்டையின் போது மதுமிதாவைப் பார்த்து நீ மூடிட்டுப் போ என லாஸ்லியா கூறியது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிக் பாஸ் வீடே கடந்த சில நாட்களாக சண்டையும், சச்சரவுமாகத்தான்...

மெட்ரோ நிலையங்களில் இயந்திரம் பழுது! டோக்கனுக்கு பதில் சீட்டு

சென்னை மெட்ரோ நிலையங்களில் பயணச்சீட்டு இயந்திரங்கள் பழுது காரணமாக டோக்கனுக்கு பதில் சீட்டாக வழங்கப்படுகிறது.சென்னை மெட்ரோ நிலையங்களில் இன்று காலை 6 மணியளவில் பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்களில்...

அருண் ஜெட்லியின் உடல்நிலை கவலைக்கிடம்? நள்ளிரவில் ராம்நாத் கோவிந்த், அமித்ஷா மருத்துவமனைக்கு விரைந்தனர்

எய்ம்ஸ் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அருண்ஜேட்லியின் உடல்நிலை மோசமானதால் அவரை பார்க்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் நள்ளிரவில் மருத்துவமனைக்கு விரைந்தனர்.  ...

அத்திவரதர் தரிசனம் நிறைவு! பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று தரிசனம்

காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனம் நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து, அவரது சிலை இன்று கோவில் குளத்துக்குள் வைக்கப்டுகிறது.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்துக்குள் இருந்து 40...

12 நாளில் 10 ஆயிரம் குறுஞ்செய்தி! கோவமான பெண் போலீசில் புகார்

12 நாட்களுக்குள் 10 ஆயிரம் குறுஞ்செய்திகள் அனுப்பியவர் கைது. பெண் ஒருவரின் செல்போனுக்கு 10 ஆயிரம் குறுஞ்செய்திகளை அனுப்பிய பிளோரிடாவை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.  ...

ஜம்மு காஷ்மீரில் 13 நாட்கள் கழித்து மீண்டும் இணையதள சேவை தொடக்கம்

ஜம்மு காஷ்மீரில் 13 நாட்கள் பதற்றம் நீடித்த நிலையில் தற்போது 2ஜி செல்போன் மற்றும் இணையதள சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன.ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர்...

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை!

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் நேற்றிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. வெப்பச்சலனம் காரணமாகசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தி.மலை. வேலூர், தருமபுரி, சேலம், நாகை,...

எந்த ரூபாய் நோட்டு உண்மையானது என்று தெரியாமல் மக்கள் குழப்பம்

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு அச்சடிக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டுகளில் ஏற்பட்ட பிழையால் அவை போலியானவை என்ற தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டபோது பழைய...

இராமநாதபுரத்தில் பைக்கில் வேகமாக சென்ற சகோதரர் இருவர் வேன் மீது மோதி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி !

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே நாகாச்சி தேவர் நகரைச் சேர்ந்த செல்வம். இவரது மகன்கள் சுரேஷ்குமார் 37, குமார், 34. இருவரும் மீனவர்கள். சுரேஷ்குமாருக்கு 2 பெண்...

அத்திவரதரை தரிசிக்க சென்ற முஸ்லிம் திமுக எம்.எல்.ஏ !

செஞ்சி தொகுதி திமுக எம்.எல்.ஏ.வும், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளருமான கே.எஸ்.மஸ்தான் தனது குடும்பத்துடன் வந்து இன்று அத்திவரதரை தரிசனம் செய்தனர்.காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயிலில்...

வெள்ள நீரில் செய்தி வாசித்து கொண்டிருந்தவர் நீரில் மூழ்கினார்! ட்விட்டர் வைரல்

தொலைக்காட்சியில் வானிலை அறிக்கை வாசிக்கும்போது பின்புலத்தில் மழை பெய்வது போல, பனி பொழிவது போல காட்டுவார்கள். அது அந்த சூழலை பார்வையாளர்கள் உணர்ந்து கொள்ள உதவும். தற்போது...

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முஃப்தியின் மகள் உருக்கமான கடிதம்

காஷ்மீரின் தற்போதைய நிலை குறித்தும், தான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளது குறித்தும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முஃப்தியின் மகள் உருக்கமான கடிதத்தை எழுதியுள்ளார்....

தலையில் அடிபட்ட அம்பயர் மரணம்! உலகமே சோகம்

கிரிக்கெட்டில் அரிதுனும் அரிதாக சில மோசமான காயங்களும் சம்பவங்களும் ஏற்படும். வீரர்களுக்கோ அம்பயர்களுக்கோ படுமோசமாகவோ அல்லது தலையிலோ காயம் ஏற்படுவது மிகவும் அரிது. ஆனால் அதுபோன்ற காயங்கள்...

தங்கையின் கணவரை சரமாரியாக வெட்டிய அண்ணன்கள்! சீரழிந்த தங்கையின் வாழ்க்கை

சென்னையில் தங்கையின் கணவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொன்ற அண்ணன்கள் 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் வசித்து வந்தவர்...

எனது எம்‌.பி. சம்பளம் முழுவதும் கட்சிக்கு தான்! வைகோ அறிவிப்பு

மதிமுகவின் செயல்வீரர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அடுத்த மாதம் சென்னையில் நடைபெற உள்ள அண்ணா பிறந்தநாள் மாநாடு குறித்து அதில் ஆலோசிக்கப்பட்டது. மேலும் நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட...

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மீது திமுக அவமதிப்பு வழக்கு

திமுக முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், செப்டம்பர் 4ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழக பள்ளிக்கல்வித் துறை செயலாளர் பிரதீப் யாதவுக்கு சென்னை உயர்...

உயிரிழந்த ராணுவ வீரரின் மனைவிக்கு புது வீடு! நெகிழ்ச்சியான சம்பவம்

உயிரிழந்த ராணுவ வீரரின் மனைவிக்கு சக ராணுவ வீரர்கள் வீடு கட்டிக்கொடுத்த நெகிழ்ச்சியான ச‌ம்பவம் அசாமில் நிகழ்ந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராணுவ வீரர்...

Right Menu Icon