முதல்வர் இல்லத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலருக்கு கொரோனா!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் பழனிசாமி நிலத்தில் சுழற்சி முறையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.

 

அந்த வகையில் அங்கு பணிபுரிந்து வந்த பெண் காவலருக்கு கொரொனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு சென்ற நிலையில் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


Leave a Reply