--- --:--:-- --

விளையாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பிரியாணி உண்பதற்கு தடை

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பிரியாணி உண்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் முழு உடல் தகுதி இன்றி போட்டியில் பங்கேற்பதாக அண்மையில் ரசிகர்கள் கிண்டலடித்தனர். இந்த நிலையில்...

பிவி சிந்து பத்ம விருதுக்கு பரிந்துரை!

ஆண்டனி மேரிகோம் மற்றும் பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து ஆகியோர் பத்ம விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகம் விளையாட்டுத்துறை சாதனையாளர்களை பத்மவிபூஷன்...

பிசிசிஐயிடம் மன்னிப்பு கேட்ட தினேஷ் கார்த்திக்

ஒப்பந்த விதிமுறையை மீறியதாக வந்த புகாரை அடுத்து இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தினேஷ் கார்த்திக் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார். மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் கரீபியன் 20 ஓவர்...

தோனியை கவுரவமான முறையில் வழியனுப்பி வைக்க வேண்டும் : அனில் கும்ளே

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கவுரவமான முறையில் வழியனுப்பி வைக்க வேண்டுமென முன்னாள் வீரர் அனில் கும்ளே தெரிவித்துள்ளார். தோனியின் கிரிக்கெட் எதிர்காலம்...

உலக துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை இளவேனில்

விளையாட்டிற்கான எதிர்காலம் தமிழ்நாட்டு சிறப்பாக உள்ளதாக பிரேசில் நாட்டில் நடைபெற்ற உலக துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை இளவேனில் தெரிவித்துள்ளார். பிரேசிலில் நடைபெற்ற...

தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பர் மான மகேந்திர சிங் தோனியின் சாதனையை இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்  முறியடித்துள்ளார். டெஸ்ட் போட்டியில் மிக...

தங்கம் பதக்கம் வென்றார் சிந்து!

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி குஜராத் தலைநகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய வீராங்கனையான பி‌வி.சிந்தும் ஜப்பானின் ஒகுராவை நேர் செட்களில் வீழ்த்தினார் சிந்து. ஒகுராவை பொறுத்தவரையில்...

லாராவின் சாதனையை முறியடித்த கிறிஸ் கெய்ல்

சாதனை படைத்துள்ளார் கிறிஸ் கெய்ல். எந்த ஒரு வீரருக்கும் தனது 300 வது போட்டியில் விளையாடுவது சற்று பெருமையான விஷயம் ஆகும். தற்போது இந்த சாதனையை செய்திருப்பவர்...

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஹசிம் அம்லா சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஹசிம் அம்லா சர்வதேச போட்டிகளிலிருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு வயது 36. தென்னாப்பிரிக்க வீரர்களிலேயே டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள்...

தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம்...

விளையாட்டு உபகரணங்கள் வழங்கி உதவ வேண்டி தேசிய வீல்சேர் வாள்வீச்சில் தங்கம் வென்ற வீராங்கனை கோரிக்கை

சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்கு தேவையான விளையாட்டு உபகரணங்களை வழங்கி உதவுமாறு கோவை மாவட்ட கலெக்டரிடம் தேசிய வீல்சேர் வாள் வீச்சில் தங்கம் வென்ற கோவை வீராங்கனை தீபிகா...

இந்தியா – மேற்கு தீவு இடையேயான முதல் டி20 போட்டி

இந்தியா-மேற்கு இந்திய தீவுகள் இடையேயான முதல் 20 ஓவர் போட்டி நாளை நடைபெறவுள்ளதை அடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் இந்த போட்டியை காண தயாராகி வருகின்றனர்.உலக கோப்பை தொடர்...

ரோஹித் சர்மாவிற்கும் எனக்கும் பிரச்சனையா? விராட் கோலி மறுப்பு

ரோஹித் சர்மாவிற்கு தனக்கும் இடையே பிரச்சனை நிலவி வருவதாக வெளியான தகவலை விராட் கோஹ்லி முற்றிலுமாக மறுத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணத்திற்கு...

பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டியில் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டு அசத்தல்

கோவையில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டியில் மாணவர்களின் பெற்றோர்களும் போட்டிகளில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.நேசனல் மாடல் மெட்ரிக் பள்ளியின் 33 வது ஆண்டு விழாவை யொட்டி...

பங்கி ஜம்ப் விளையாட்டின் போது கயிறு அறுந்து விழுந்ததில் இளைஞர் காயம்

இளைஞர் படுகாயம்.போலந்து நாட்டில் பங்கி ஜம்ப் விளையாட்டின் போது கயிறு அறுந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார்.ஜிடினியா என்ற இடத்தில் பங்கி ஜம்ப் விளையாட்டு கிரேன் உதவியுடன்...

இளம் வீரர்கள் தன்னம்பிக்கையுடனும், பக்குவத்துடனும் இருப்பதாக கேப்டன் விராட் கோலி புகழாரம்

தற்போதுள்ள இளம் வீரர்கள் தங்களது வயதினை காட்டிலும் அதிக தன்னம்பிக்கையுடனும், பக்குவத்துடனும் இருப்பதாக கேப்டன் விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.உலகக் கோப்பை தொடருக்கு பின்னர், இந்திய கிரிக்கெட்...

கோவை சகோதயா பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் நடந்த கோ-கோ போட்டியில் மாணவர்கள் பிரிவில் ஏ.கே.ஆர் அகாடெமி பள்ளி அணிக்கு சாம்பியன்ஷிப் கோப்பை

கோவை சகோதயா சி.பி.எஸ்.இ பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் தொடர்ந்து மூன்றாம் ஆண்டாக கோவை வட்டார அளவில் உள்ள பள்ளிகளுக்கிடையேயான கோ-கோ விளையாட்டுப் போட்டிகள் திருமுருகன்பூண்டி, அணைப்புதூர் ஏ.கே.ஆர்...

ரஷ்ய குத்துச்சண்டை வீரர் மாக்சிம் தாதாஷேவ்க்கு மூளையில் பலத்த காயம்! உயிரிழப்பு

ரஷ்ய குத்துச்சண்டை கூட்டமைப்பு மேரிலாந்தில் நடந்த குத்து சண்டையின் போது ரஷ்ய குத்துச்சண்டை வீரர் மாக்சிம் தாதாஷேவ் தலையில் அடிபட்டு ஏற்பட்ட மூளைக் காயங்களால் உயிரிழந்ததாக செவ்வாய்க்கிழமை...

கல்லூரி நிர்வாகம் தலித் என்பதால், விளையாட அனுமதிக்காததால் மன உளைச்சலால் குத்துச்சண்டை வீராங்கனை தற்கொலை

கோவை பொள்ளாச்சி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் 3ஆம் ஆண்டு பொறியியல் படித்து வந்த மாணவி தற்கொலை செய்துக்கொண்டது தொடர்பாக மாணவியின் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ...

மாநில அளவிலான கபடி போட்டியின் அரையிறுதி மற்றும் இறுதி போட்டி கோவையில் இன்று நடைபெறுகிறது

தமிழ்நாடு கபடி அமெச்சூர் கழகம் சார்பில் நடைபெறும்  மாநில அளவிலான கபடி போட்டியின் அரையிறுதி மற்றும் இறுதி போட்டி இன்று கோவையில் நடைபெறுகிறது.மாநில அளவிலான கபடிபோட்டி அனைத்து...

பேட்டிங்கில் மிடில் ஆடர் வரிசையில் சரியான தேர்வு இல்லாதது உலகக்கோப்பை அரையிறுதியில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் – முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத்

இந்திய கிரிக்கெட் அணி வலுவாக இருந்த போதிலும் நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரையிறுதியில் இந்திய அணி வெளியேறியது அனைவரிடையேயும் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியதாக கிரிக்கெட்...

திருப்பூர் காந்தி நகர் ரோட்டரி சங்கம் சார்பில் மாநில அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டி

திருப்பூர் காந்தி நகர் ரோட்டரி சங்கம், ஸ்ரீ மஹாதேவ் யோகா சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் யோகா கல்ச்சுரல் சொஸைட்டி சார்பில் மாநில அளவிலான யோகா சாம்பியன்ஷிப் -...

கோமதி மாரிமுத்து கடந்து வந்த பாதை

தன்னால் முடியும் என்று ஓடியதால் இலக்கை அடைந்ததாக தமிழக ஓட்டப்பந்தய வீராங்கனை கோமதி மாரிமுத்து தெரிவித்துள்ளார்.கடந்த ஏப்ரல் மாதம் தோஹாவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் தமிழக வீராங்கனை...

கோவையில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி

கோவையில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில் 500 க்கும் மேற்பட்ட வீரர், விராங்கனைகள். கலந்து கொண்டனர்.கோவையில் மாவட்ட டேக்வாண்டோ சங்கம் மற்றும் இந்துஸ்தான் கல்லூரியின் உடற்கல்வி துறை இணைந்து...

Right Menu Icon