--- --:--:-- --

விளையாட்டு

பள்ளி குழந்தைகளுடன் நேரம் செலவிட்ட இந்திய அணி வீரர்கள்

இங்கிலாந்தில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகளுடன் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நேரம் செலவிட்டனர். உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று இருக்கும் அணி வீரர்கள் பள்ளி...

விஜய் ஷங்கருக்கு காயம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்

இந்திய கிரிக்கெட் வீரர்கள் வலைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது விஜய் ஷங்கருக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. நாளை மறுநாள் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ள இருக்கும் நிலையில் இந்திய வீரர்கள் சௌத்கேம்ப்டன்...

பந்துக்கே பயம் காட்டும் பண்ட்

பயமின்றி பந்துகளை சிக்ஸ்சர்களுக்கு விளாசி பந்து வீச்சாளர்களுக்கு அச்சுறுத்தலாக விளங்குபவர் தான் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்.ஐபிச‌எல் போட்டிகளில் தனக்கே உரித்தான அதிரடி ஆட்டத்தின் மூலம் உலக...

உலக கோப்பை தொடரிலிருந்து ஷிக்கர் தவான் விலகல்-பி‌சி‌சி‌ஐ அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் வீரர் ஷிக்கர் தவான் காயம் காரணமாக உலக கோப்பை தொடரில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் காயமடைந்த ஷிக்கர் தவான் 3 போட்டிகளில்...

நாட்டுக்குள் திரும்ப முடியாது! சர்பிராஸ் எச்சரிக்கை

உலககோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டி மான்செஸ்டரில் கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 81...

உலகக் கோப்பை சதமடித்தார் ரோஹித் ஷர்மா-ஆர்பரித்த கிரிக்கெட் ரசிகர்கள்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் இடையே போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை அரும்பாக்கம் ஸ்கைவாக் வணிக வளாகத்தில் ரசிகர்கள் கண்டு ரசித்து வருகின்றனர்....

உலக கோப்பையில் களம் கண்ட தமிழ் மகன் விஜய்

கடந்த ஆண்டு நடைபெற்ற முத்தரப்பு தொடரில் பங்களாதேஷ் உடனான இறுதிபோட்டி அது. இந்திய அணி அப்போட்டியில் வெற்றி பெற்றுஇருந்தாலும் விஜய் ஷங்கருக்கு அது சற்று மோசமான போட்டியாக...

களத்தில் இறங்கி அட்டகாசமாகப் பந்துவீசி அசத்திய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

கோவையில் இளைஞர்களோடு சேர்ந்து கிரிக்கெட் விளையாடிய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அட்டகாசமாகப் பந்துவீசி அசத்தினார்.அன்றாடம் காலையில் நடை மற்றும் உடற் பயிற்சி மேற்கொள்ளும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி...

ட்விட்டர் பக்கத்தில் ஷிக்கர் தவான் வெளியிட்டுள்ள கவிதை!

உலக கோப்பை தொடரிலிருந்து தற்காலிமாக விலகி இருப்பது குறித்து ஷிக்கர் தவான் டுவிட் செய்துள்ளார். ஆஸ்த்ரேலியாவிற்கு எதிராக லீக் ஆட்டத்தின் போது இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்...

தோனி அடித்த சிக்ஸ் !! வியந்த கோலி

நேற்றைய போட்டியில் இந்திய அணியின் அசத்தலான பேட்டிஙில் ரசிகர்கள் ஆர்ப்பரித்து கொண்டிருந்த நேரம் தோனி அடித்த சிக்சருக்கு கேப்டன் கோலி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விதம் ரசிகர்களால் அதிகம்...

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு. இந்திய அணிக்காக 304 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியவர் யுவாராஜ் சிங் ....

அதிமுக கூட்டணி நன்றாக உள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பளீச் பதில்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர்...

உலக கோப்பை கிரிக்கெட்- 136 ரன்களில் சுருண்டது இலங்கை: 10 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 3வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து, இலங்கை அணிகள் விளையாடின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது....

பாகிஸ்தான் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பேர்ஸ்டோவ் சதத்தால் இங்கிலாந்து அபார வெற்றி

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று பிரிஸ்டோலில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய...

கோமதி, ‘குற்றம் குற்றமே’ இதழ் ஆசிரியர் உள்பட சாதனையாளர்களுக்கு ஆளுநர் பாராட்டு!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தங்கமங்கைகள் கோமதி மாரிமுத்து, தபிதா ஆகியோருக்கு விருதுகள் வழங்கினார். ஆசிய தடகளத்தில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து, இரண்டு தங்கப் பதக்கம்...

இனி உலகக்கோப்பை மீது மட்டும் தான் கவனம்! ஐ.பி.எல். தோல்விக்கு பிறகு தோனி பேட்டி!!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஏற்பட்ட தோல்வி குறித்து ஆராய தற்போது நேரமில்லை; ஏனெனில், உலகக் கோப்பைக்கு செல்ல வேண்டியுள்ளது என்று, சென்னை அணி கேப்டன் தோனி கூறினார்....

ஐ.பி.எல். பட்டத்தை 4ஆம் முறையாக வென்றது மும்பை! ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை அணி போராடி தோல்வி

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி 4ஆம்...

ரிஷப் பண்டிற்கு தமிழ் சொல்லித்தரும் தோனி மகள்! வைரலாகி வரும் மழலையின் வீடியோ!!

கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டிற்கு, தோனியின் மகள் ஜிவா, தமிழில் அ... ஆ... சொல்லித்தரும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.   ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில்...

6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை எளிதாக வென்று ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை!

ஐபிஎல் தொடரின், 2வது தகுதிச்சுற்றுப் போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்திய சென்னை அணி, 8வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.   மகேந்திர சிங் தோனி...

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி – டாஸ் வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளார்....

பொது இடத்தில் தூக்கில் தொங்கவும் தயார்! கவுதம் காம்பீர் எதற்காக இப்படி சொன்னார் தெரியுமா?

டெல்லி மக்களவை தொகுதி ஆம் ஆத்மி பெண் வேட்பாளர் குறித்து, தாம் துண்டு பிரசுரம் விவகாரம் குற்றச்சாட்டை கெஜ்ரிவால் நிரூபித்தால், தூக்கில் தொங்கவும் தயார் என கவுதம்...

ஐபிஎல் தொடரில் ஏமாற்றத்துடன் வெளியேறிய ஐதராபாத்! நாளை சென்னை-டெல்லி அணிகள் மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் வெளியேற்றுதல் சுற்று போட்டியில், டெல்லியிடம் தோல்வி அடைந்து, ஏமாற்றத்துடன் ஐதராபாத் அணி வெளியேறியது.   ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விசாகப்பட்டினத்தில்...

ஐ.பி.எல். கிரிக்கெட் முதலாவது தகுதி சுற்று போட்டியில் சென்னை-மும்பை அணிகள் நாளை பலப்பரிட்சை!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், லீக் சுற்றுகள் நேற்றுடன் நிறைவடைந்து, நாளை தகுதிச் சுற்று போட்டிகள் தொடங்குகிறது. நாளைய போட்டியில் சென்னை-மும்பை அணிகள் மோதுகின்றன.   ஐ.பி.எல். கிரிக்கெட்...

`மொக்க ப்ளேயர்… டக்கு பௌலர்…’! ட்ரெண்டிங் ஆகும் சி.எஸ்.கே.வின் தமிழ் ராப் சாங்!

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பாடிய தமிழ் ராப் பாடலின் வீடியோ, வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.   சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்...

Right Menu Icon