தோனியை கவுரவமான முறையில் வழியனுப்பி வைக்க வேண்டும் : அனில் கும்ளே

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கவுரவமான முறையில் வழியனுப்பி வைக்க வேண்டுமென முன்னாள் வீரர் அனில் கும்ளே தெரிவித்துள்ளார். தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியில் மீண்டும் தோனி இடம் பிடிப்பாரா என்று தெரியவில்லை என்றார்.

 

மேலும் இது தொடர்பாக எம்எஸ்கே பிரசாந்த தலைமையிலான இந்திய அணியின் தேர்வுக்குழு தோனியிடம் ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்திய கிரிக்கெட் அணி தோனியின் பங்களிப்பு மிகப்பெரியது என்பதால் அவரை கவுரவமான முறையில் வழியனுப்பி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.


Leave a Reply