பிவி சிந்து பத்ம விருதுக்கு பரிந்துரை!

ஆண்டனி மேரிகோம் மற்றும் பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து ஆகியோர் பத்ம விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகம் விளையாட்டுத்துறை சாதனையாளர்களை பத்மவிபூஷன் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

அதன்படி பத்மவிபூஷன் விருது குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் பத்மபூஷன் விருதுக்கு பேட்மிட்டன் வீராங்கனை பரிந்துரைக்கப்பட்டுள்ளன. மல்யுத்த வீராங்கனை தினேஷ்குமார் டேபிள் டென்னிஸ் வீராங்கனை மல்லிகா., கிரிக்கெட் வீராங்கனை ஆகியோர் பத்மஸ்ரீ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளனர்.


Leave a Reply