நடிகர் மாதவன் தன்மகன் ஆசிய விளையாட்டு வீரர்களுக்கான சர்வதேச நீச்சல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது பெருமிதம் அளிப்பதாக கூறியுள்ளார். நடிகர் மாதவன் சரிதா தம்பதியின் 14 வயது மகன் தான் இவர் பல்வேறு நீச்சல் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே தேசிய அளவில் 100 மீட்டர் நீச்சல் பந்தயத்தில் தங்கம் வென்ற இதுதான் கடந்த ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் அதே பிரிவில் வெண்கலம் வென்றார்.
இந்த வெற்றிகளை அவ்வப்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் மாதவன் தற்போது இந்தியா சார்பில் சர்வதேச அரங்கில் பிரதிநிதியாகப் பங்கேற்ற இந்திய தாய்க்கு வெள்ளி பதக்கத்தை பெற்றிருப்பதாக தன் மகன் குறித்து பெருமையாக பதிவிட்டுள்ளார்.
ஆசிய விளையாட்டு போட்டியில் இரண்டாம் குழு நீச்சல் போட்டியில் 4 பேர் பங்குபெறும் 100 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் பிரிவில் இந்தியா சார்பில் நான்கு பேர் பங்கேற்றனர். அதில் தாய்லாந்து கூட முதலிடம் பிடித்த நிலையில்., இரண்டாம் இடம் பிடித்த ஆண்டின் குழுவில் வென்றது. ஜப்பான் மூன்றாம் இடத்தைப் பிடித்தது அவர்களுக்கு நன்றி தெரிவித்த மாதவன் பணிவோடும் பெருமிதத்தோடும் பகிர்ந்துள்ளார்.