அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பண்டிக்கைக்கால முன் பணம், 5000 ரூபாயிலிருந்து, 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி, தமிழக அரசு அறிவித்துள்ளது.சட்டசபையில், முதல்வர் பழனிசாமி பேசுகையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பண்டிகை கால முன் பணம் 5000 ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.

ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் முன் பணம், 2000 ரூபாயிலிருந்து, 4000 ரூபாயாக உயர்த்தப்படும் என்றார்.
தமிழக அரசின் இந்த அறிவிப்பு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் செய்திகள் :
மீனாட்சி சவுத்ரி சேலையில் அழகிய போட்டோஷூட்..!
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தால் நல்லது - பிரேமலதா
டெல்லி ஆட்சிதானே.. இருந்துட்டு போகட்டும் - திண்டுக்கல் சீனிவாசன்
எம் ஜி ஆர், மோடி இருவரும் ஒரே சிந்தனையுடையவர்கள் - நயினார் நாகேந்திரன்
சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடு தொடர்பாக துணைத் தேர்தல் ஆணையர் தலைமையில் ஆலோசனை
மோடிக்காக எங்கள வேணாம்னு சொல்லிடாதீங்க - திண்டுக்கல் சீனிவாசன்






