--- --:--:-- --

அரசியல்

அதிமுகவுக்குத்தான் தோல்வி பயம்..! நேரடித் தேர்தலோ.. மறைமுகத் தேர்தலோ… திமுக “ரெடி”!!- மு.க.ஸ்டாலின் காட்டம்

உள்ளாட்சித் தேர்தலில் மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிக்கு நேரடித் தேர்தல் நடத்தினால் அதிமுகவுக்கு தோல்வி உறுதி என்பதாலேயே மறைமுகத் தேர்தல் என்றும், நேரடித் தேர்தலோ...

தம்பி அதிபர்…! அண்ணன் பிரதமர் ..! இலங்கையில் இனி ராஜபக்சே குடும்பத்தின் ராஜ்ஜியம் தான்!!

பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங்க ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பிரதமர் பதவிக்கு மகிந்த ராஜபக்சேவை, புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு அவருடைய தம்பி கோத்தபய ராஜபக்சே நியமித்துள்ளார். இதனால்...

கவுன்சிலர்களுக்கு ஜாக்பாட்…! மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் எப்படி…?

தமிழகத்தில் 15 மாநகராட்சிகள் உள்ளன. இந்த மாநகராட்சிகளின், மக்கள் பிரதிநிதி தலைமைப் பொறுப்பு வகிப்பவர் மேயர் என்று அழைக்கப்படுவார். அதுபோல் 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகளின் தலைமைப்...

அதிமுக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

சர்வ அதிகாரத்துடன் உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு முயற்சிப்பதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.   சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய...

நாடு முழுவதும் என்.ஆர்.சி நடைமுறையை பின்பற்ற பரிசீலனை

நாடுமுழுவதும் தேசிய மக்கள் பதிவேடு நடைமுறையை கொண்டுவரும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.   மாநிலங்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளிநாட்டில்...

திருமாவளவனுக்கு நடிகை கஸ்தூரி வேண்டுகோள்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் தொண்டர்களை கட்சி தலைமை தண்டிக்க வேண்டும் என நடிகை கஸ்தூரி கோரிக்கை விடுத்துள்ளார்.   இதுதொடர்பாக அவர்...

மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல்..! அவசர சட்டம் பிறப்பித்தது தமிழக அரசு!!

மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும் என்பதற்கான அவசர சட்டத்தை பிறப்பித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.   தமிழகத்தில்,...

இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலகினார் ரணில் விக்கிரமசிங்கே

இலங்கை பிரதமர் பதவியை ரனில் விக்கிரமசிங்கே ராஜினாமா செய்திருக்கிறார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ஷே அனுப்பியிருக்கிறார். இலங்கையில் அண்மையில் நடந்து...

திரிந்த பாலும், திரிந்த மோரும் சேர்ந்தா தயிராகுமா..? முட்டையும் முட்டையும் சேர்ந்தா முட்டை தான்..!! ரஜினி – கமல் இணைப்பு குறித்து அமைச்சர்கள் கமெண்ட்!!

திரிந்த பாலும், திரிந்த மோரும் சேர்ந்தால் எப்படி தயாராக முடியாதோ, அதுபோல ரஜினியும் கமலும் சேர்ந்தாலும் எதுவும் நடக்கப் போவது இல்லை என அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியன்...

உள்ளாட்சித் தேர்தலுக்காக சொத்து வரி குறைப்பு; மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

உள்ளாட்சித் தேர்தலுக்காகவே உயர்த்தப்பட்ட சொத்து விரியை தமிழக அரசு குறைத்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.   தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள்,...

ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.  ...

அப்போலோவில் டாக்டர் ராமதாஸ் அனுமதி ; முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடல்நலம் விசாரித்தார்!!

காய்ச்சல் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பா.ம.க. நிறுவனர் டாக்டர் . ராமதாஸை சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடல் நலம் விசாரித்தார்.   பாமக...

ரஜினியுடன் இணையப் போவது எப்போது? கமல் சொல்வது என்ன?

தமிழகத்தின் நலனுக்காக தேவைப் பட்டால் இணைவோம் என்று தான் நானும், ரஜினியும் கூறியுள்ளோம். அது எந்த தேதியில் என் பதை இப்போது சொல்ல முடியாது என்று மக்கள்...

திருமாவளவன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

இந்துக்கள் மனம் புண்படும்படி கோவில் சிற்பங்கள் குறித்து சிதம்பரம் மக்களவை உறுப்பினர் தொல் திருமாவளவன் பேசியதாக அளித்த புகாரில் 4 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு...

அவசியம் ஏற்பட்டால் இருவரும் இணைவோம்..! கமல், ரஜினியின் அடுத்தடுத்த பேட்டியால் தமிழக அரசியலில் பெரும் திருப்பம்

அவசியம் ஏற்பட்டால் நாங்கள் இருவரும் இணைந்து தமிழக அரசியலில் ஒன்றாக பயணிப்போம் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலும், சூப்பர் ஸ்டார் ரஜினியும் அடுத்தடுத்து...

மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் தேர்தல் முறையில் அதிரடி மாற்றம்..? அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எனத் தகவல்

உள்ளாட்சித் தேர்தலில், மாநகராட்சி மேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை நேரடியாக தேர்வு செய்யாமல், கவுன்சிலர்கள் மூலம் மறைமுகமாக தேர்வு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும்,...

பரபரப்பான சூழலில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது

பரபரப்பான சூழலில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் காலை 11 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.  ...

கலெக்டரை, மாவட்ட அதிமுக மகளிரணி செயலாளர் என விமர்சனம் ; திமுக எம்எல்ஏ மீது பாய்ந்தது வழக்கு..!!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவரை, ஆளும் அதிமுக கட்சியின் மாவட்ட மகளிரணிச் செயலாளர் போல செயல்படுவதாக விமர்சித்த திருமயம் தொகுதி திமுக எம்எல்ஏ மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது....

“நடிகை காயத்ரி ரகுராமை கைது செய்ய வேண்டும்”

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை அவதூறாக பேசிய நடிகை காயத்ரி ரகுராமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுரை...

தமிழ் மொழியை தேசிய அலுவல் மொழியாக அரசு அறிவிக்க வேண்டும்

தமிழை நாட்டின் அலுவல் மொழிகளில் ஒன்றாக அறிவிக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று மக்களவையில் அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார் பேசினார்.   அண்மையில் தமிழகத்திற்கு...

உள்ளாட்சித் தேர்தல்: திமுகவில் விருப்ப மனு வழங்க அவகாசம் நீட்டிப்பு

திமுக சார்பில்,உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் 27-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.   தமிழகத்தில் உள்ளாட்சித்...

சோனியா, ராகுலுக்கு எஸ்பிஜி பாதுகாப்பு வாபஸ் ஏன்? மக்களவையில் அமளி- திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடும்பத்தினருக்கு எஸ்பிஜி பாதுகாப்பை மத்திய அரசு விலக்கிக் கொண்ட விவகாரத்தில், நாடாளுமன்ற இரு அவைகளிலும், காங்கிரஸ் ம்ற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும்...

சர்வாதிகாரி ஹிட்லரின் தங்கை கிரண்பேடி ;புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி காட்டம்

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி, சர்வாதிகாரி போல் செயல்படுகிறார் என்றும், கிரண்பேடியை ஹிட்லரின் சகோதரி என்றும் அம்மாநில முதல்வர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.   புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த...

ஈழத்தமிழர்கள் மீது அக்கறை போல முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர்..! தமிழக தலைவர்கள் மீது ராஜபக்சே மகன் பாய்ச்சல்!!

சந்தர்ப்பவாத அரசியலை தக்க வைக்க ஈழத்தமிழர்கள் மீது அக்கறை இருப்பதுபோல் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர் என தமிழக தலைவர்கள் வைகோ, ராமதாஸ், திருமாவளவன், பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் மீது இலங்கை...

Right Menu Icon