நவ. 16 முதல் உள்ளாட்சி தேர்தல் விருப்பமனு- அட, தமிழக பாஜகவும் அறிவிச்சுட்டாங்க!

உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட விரும்புவோர், நவம்பர் 16 முதல் விருப்பமனுவை பெறலாம் என்று, அதன் மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் கூறுகையில், எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது என்றார்.

 

உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட விரும்புவோர், நவம்பர் 16 முதல் விருப்ப மனுவை பெறலாம் என்ற அவர், டிசம்பர் முதல் வாரத்தில் பாஜக மாநில தலைவர் தேர்தல் இருக்கும் என்று குறிப்பிட்டார்.


Leave a Reply