அதிமுக விளம்பர வெறியால் மேலும் ஒரு பெண் பாதிப்பு: ஸ்டாலின் ட்வீட்

கோவையில் இளம்பெண் விபத்திற்குள்ளானதிற்க்கு அதிமுக கொடி கம்பம் சரிந்து விழுந்ததை காரணம் எனவும் அதனை காவல்துறையினர் மறைப்பதாகவும் புகார்கள் எழுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.


Leave a Reply