திரைப்பட நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு டுவிட்டர் பக்கத்தில் இருந்து வெளியேறியுள்ளார். அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வந்த குஷ்பு தனது கருத்துக்களை தைரியமாக ட்விட்டர் மூலம் வெளிப்படையாக தெரிவித்து வந்தார்.
இதனால் குஷ்பு மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் சிலர் தனிப்பட்ட முறையில் டுவிட்டரில் எதிர்வினையாற்றி வந்தனர். கடந்த சில நாட்களாக ட்விட்டரில் குஷ்புவின் செயல்பாடுகள் வெகுவாக குறைந்து வந்த நிலையில் அவர் ட்விட்டரில் இருந்தே வெளியேறியுள்ளார்.
குஷ்புவின் இந்த செயல் அவரை டுவிட்டரில் பின்தொடர்பவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள் :
காதலிப்பதற்காகவே தற்போது இதை செய்கிறார்கள் : விக்ரம்
பொன்னி சீரியல் புகழ் வைஷ்ணவிக்கு சூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட காயம்..!
அப்பா, மகளை சுட்டுக் கொன்று, இளைஞர் தற்கொலை..!
சபாநாயகர் என் வாயை திறக்க விடுவதே இல்லை : ராகுல்
வரதட்சணை கேட்டு கர்ப்பிணி கொலை.. கோர்ட் அதிரடி தீர்ப்பு..!
இந்தியா- சீனா இடையே 5 ஆண்டுகள் தடை நீக்கம்?