--- --:--:-- --

உலக செய்திகள்

உலக கோப்பை கிரிக்கெட்- 136 ரன்களில் சுருண்டது இலங்கை: 10 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 3வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து, இலங்கை அணிகள் விளையாடின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது....

இந்தியாவின் பிரதமராக இரண்டாம் முறை பதவியேற்றார் நரேந்திர மோடி

இந்தியாவின் 17-வது மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்றதை அடுத்து,பிரதமராக இரண்டாம் முறை பதவியேற்றார் நரேந்திர மோடி. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவருக்குப் பதவிப்...

மீண்டும் அரியணையில் அமரும் மோடி: பதவியேற்பு விழாவில் பங்கேற்க உலக தலைவர்கள் வருகை

மக்களவை தேர்தலில் அமோக வெற்றிக்கு பின்னர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக 30 ஆம் தேதிபதவி வகிக்கிறார்.குடியரசு தலைவர்மாளிகையில் இரவு 7 மணிக்கு நடைபெறும் கோலாகல...

மீண்டும் மோடி சர்க்கார்…வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்ற மோடிக்கு வாழ்த்துக்கள் குவிகிறது.

மக்களவையில் பாஜக 303 இடங்களை பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.   அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து 62 தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கிறது. மராட்டியத்தில் 28 தொகுதிகளை...

16 கோடி ரூபாய்க்கும் மேல் ஊதியம் பெற்ற தலைமை செயல் அதிகாரி யாா் தெரியுமா..

முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் கோபிநாதன் கடந்த நிதியாண்டில் 16 கோடி ரூபாய்க்கும் மேல் ஊதியம்...

அமெரிக்க ஐ.டி. துறையில் அவசரநிலை பிரகடனம்! அதிபர் டிரம்ப் அதிரடி நடவடிக்கை!

அமெரிக்காவில், தகவல் தொழில்நுட்ப துறையில் அவசர நிலையை, அந்த நாட்டு அதிபர் டிரம்ப் பிரகடனம் செய்துள்ளார்.   சீன தொலைதொடர்பு நிறுவனமான ஹூவாய் தயாரிக்கும் மென்பொருட்களை பயன்படுத்தி,...

கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்; ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்கா-ஈரான் இடையேயான உறவு முற்றிலும் சீர்குலைந்துள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின், புஜைரா துறைமுகம் அருகே சவுதி அரேபியாவின் 2 எண்ணெய் கப்பல்கள் உள்பட 4 சரக்கு...

பாகிஸ்தான் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பேர்ஸ்டோவ் சதத்தால் இங்கிலாந்து அபார வெற்றி

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று பிரிஸ்டோலில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய...

வடகொரிய கப்பலை மடக்கிய அமெரிக்கா! மீண்டும் இரு நாடுகளுக்கு இடையே ‘டென்ஷன்’!!

சர்வதேச தடைகளை மீறியதாக குற்றம்சாட்டி, வட கொரியாவின் சரக்கு கப்பலை அமெரிக்கா கைப்பற்றியதால், இரு நாடுகள் இடையே மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.   அணு ஆயுத...

கொஞ்சமாவது ‘ரெஸ்பான்ஸ்’ வேண்டாமா? ஒரு தவறால் 4 கோடியே 60 லட்சம் பண நோட்டுகள் போச்சே!

ஆஸ்திரேலியாவில், 50 டாலர் மதிப்புள்ள நோட்டில் ஒரு வார்த்தை தவறாக அச்சிடப்பட்டிருப்பது ஒரு வருடத்திற்கு பின்னர் தெரியவந்துள்ளது; இதையடுத்து, 4 கோடியே 60 லட்சம் பண நோட்டுகள்...

ஆக்டோபசை உயிருடன் விழுங்க முயன்ற பெண்! விபரீதத்தில் முடிந்த விளையாட்டு – வைரல் வீடியோ!!

சீனாவில், ஆக்டோபசை உயிருடன் சாப்பிட முயன்ற இளம் பெண்ணின் கன்னத்தை ஆக்டோபஸ் ஒட்டிக்கொண்டு கடிக்கும் வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.   சீனர்கள் எப்போதுமே கொஞ்சம் வித்தியாசமானவர்கள்....

பப்புவா நியூ கினியாவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவு!!

பப்புவா நியூ கினியா தீவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தகவல் இல்லை.   பசிபிக் தீவு நாடுகளில் ஒன்றாக...

ஈரானை எச்சரிக்க போர்க்கப்பல் அனுப்பிய அமெரிக்கா! வளைகுடா பகுதியில் மீண்டும் பதற்றம்!!

மல்லுக்கட்டி நிற்கும் ஈரானை எச்சரிக்கும் வகையில், வளைகுடா பகுதிக்கு விமானம் தாங்கிப் போர்க் கப்பல்கள், குண்டு வீசும் போர் விமானங்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது. இதனால், அங்கு பதற்றமான...

தீப்பிடித்து எரிந்த பயணிகள் விமானம்! 40 பேர் உடல் கருகி பலியான பரிதாபம்!!

பயணிகள் விமானம் ஒன்று அவசரமாக தரையிறங்கும் போது ஏற்பட்ட தீ விபத்தில், 40 பயணிகள் உடல் கருகி உயிரிழந்த பரிதாபம் ரஷ்யாவில் நிகழ்ந்துள்ளது.   ரஷ்யாவின் தலைநகர்...

136 பயணிகளுடன் ஆற்றில் ‘நீந்திய’ விமானம்! பாதிப்பின்றி பயணிகள் தப்பிய அதிசயம்

அமெரிக்காவில், 136 பயணிகளுடன் சென்ற விமானம், எதிர்பாராதவிதமாக ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.   அமெரிக்காவில், 136 பயணிகளுடன் சென்ற போயிங்-737 ரக விமானம் ஒன்று, புளோரிடா மாகாணம்...

ஜெய்ஷ் இ முகமது அமைப்புக்கு அடுத்த அடி! சொத்துக்களை முடக்கி வைக்க பாகிஸ்தான் உத்தரவு

சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் சொத்துக்களை முடக்கி வைக்க பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.   காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில், 40 துணை வீரர்கள்...

3 கண் உடைய அதிசய பாம்பு கண்டுபிடிப்பு! உலகின் அழிவிற்கான அறிகுறியா இது?

மூன்று கண்களை உடைய அதிசய பாம்பு ஒன்று, ஆஸ்திரேலியாவில் கண்டறியப்பட்டுள்ளது. அதன் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.   ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில், ஆர்ன்ஹெம் நெடுஞ்சாலையில்,...

நெருக்கடிகளை தாண்டி இலங்கையில் அரசை கைப்பற்றுவேன்! ராஜபக்சே சூளுரை!

இலங்கையில் எத்தகைய நெருக்கடிகள் இருந்தாலும், அனைத்தையும் வெற்றிகொண்டு அரசை கைப்பற்றுவேன் என்று, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.   தொடர் குண்டுவெடிப்புகளுக்கு பிறகு இலங்கையில் இன்னமும்...

சர்வதேச தீவிரவாதி பட்டியலில் மசூத் அசார்! சீனாவை சம்மதிக்க வைத்த இந்திய ராஜதந்திரம்

ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவரான மசூத் அசாரை, ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்க சீனா இன்று ஒப்புக் கொண்டுள்ளது. இது, இந்தியாவின் ராஜதந்திர முயற்சிக்கு...

அமெரிக்கா பல்கலைக் கழகத்தில் துப்பாக்கிச்சூடு! மாணவரின் கொலைவெறிக்கு இருவர் பலி

அமெரிக்காவில், பல்கலைக்கழகம் ஒன்றில் மாணவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்தனர்; 4 பேர் காயமடைந்தனர்.   அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் என்பது சர்வ சாதாரணமாக அரங்கேறுகிறது. அதிலும்...

இந்து தந்தையின் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் முதல்முறையாக வழங்கிய ஐக்கிய அமீரகம்!

வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில், முதல்முறையாக இந்து தந்தைக்கு பிறந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.   எண்ணெய் வளம் கொண்ட ஐக்கிய அரபு அமீரகத்தில்...

முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு திடீர் தடை! உடனடியாக அமல்படுத்தியது இலங்கை

தொடர் குண்டு வெடிப்பை அடுத்து, பாதுகாப்பு கருதி இலங்கையில், புர்கா எனப்படும் முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு தடை விதித்து, அந்நாட்டு அதிபர் சிறிசேனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.  ...

வசூலில் பட்டையை கிளப்பும் அவெஞ்சர்ஸ்! முதல் நாளிலேயே ரூ.1403 கோடி கலெக்சன்!

உலகம் முழுவதும் நேற்று வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம், ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. முதல் நாளிலேயே ரூ.1403 கோடி வசூல் செய்துள்ளது.   மார்வல் சினிமா...

இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு; 15 பேர் பலி! மோதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

இலங்கையில், நேற்றிரவு நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பில் 15 பேர் பலியாகினர். இதற்கிடையே, பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.   தொடர்...

Right Menu Icon