--- --:--:-- --

உலக செய்திகள்

மோசமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்! சீனாவுக்கு கடும் எச்சரிக்கை!

சீனாவுடன் மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தைகளைத் துவக்க தமக்கு விருப்பம் இல்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக கூறியுள்ளார். அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே நடந்த வர்த்தக ஏற்றத்தாழ்வுகளை...

சீனா வழங்கிய 80 லட்சம் முக கவசங்கள் தரமற்றவை!

சீனா சுமார் 80 லட்சம் தரமற்ற முக கவசங்களை விற்றுள்ளதாக தெரிவித்துள்ள கனடா பிரதமர் அதற்கு பணம் தர போவதில்லை என்று தெரிவித்துள்ளார். சீனாவிலிருந்து கனடா சுமார்...

அமெரிக்காவில் கொரோனாவுக்கு 82,000 பேர் உயிரிழப்பு !

கொரொனா தொற்று நோயின் மையப்புள்ளியாக மாறியுள்ள அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து இருப்பதால் இதுவரை அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்தை...

ஆப்பிரிக்க நாடுகளில் பரவும் கொரொனா ஹேர்ஸ்டைல்!

உலகை அச்சுறுத்தி வரும் கொரொனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆப்பிரிக்க நாடுகளில் சிகை அலங்காரம் வேகமாக பரவிவருகிறது. கென்யாவின் ஏராளமானோர் கொரொனா ஹேர் ஸ்டைலுக்கு...

ரூ.500 விலையில் கொரோனா பரிசோதனை செய்யும் கருவி!

கொரொனா சோதனைக்கு வெறும் 500 ரூபாய் மட்டுமே செலவாகும் கொரொனா சோதனை கருவியை மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த ஜிசிசி பயோடெக் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது.   இரண்டு...

புற்களில் பற்றாமல் பூங்காவில் பரவிய தீ! ஆச்சர்யமூட்டும் வீடியோ வைரல்!

ஸ்பெயினில் மரங்களிலும் புதர்களிலும் பற்றாமல் பூங்கா ஒன்றில் தீ பரவிய ஆச்சரியமூட்டும் காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது. ஸ்பெயினில் உள்ள மரங்கள் மற்றும் புற்கள் நிறைந்த பூங்கா ஒன்றில்...

ஈபிள் கோபுரத்தில் ஒளிரும் எழுத்துக்கள் !

கொரொனா தடுப்பு பணியில் ஈடுபடும் முன் களப் பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பாரிசில் உள்ள ஈபிள் கோபுரத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. பொது முடக்கம் காரணமாக கடந்த...

கால்களை கடித்த சுறா! நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர்!

ஆஸ்திரேலியாவில் தனது காலை கடித்த சுறாவை கைகளால் குத்திவிட்டுமலையேற்ற வீரர் உயிர்தப்பினார். விக்டோரியாவின் உள்ள கடற்கரை அருகே நேற்று வீரர்கள் 2 பேர் கடலில் நீச்சல் அடித்துக்...

மின்சாரக் காரில் தீப்பற்றிய சி‌சி‌டி‌வி காட்சிகள்!

சீனாவில் சார்ஜ் செய்து கொண்டிருந்த போது மின்சாரம் வாகனத்தில் தீப்பிடித்து எரியும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.   தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள மின்சார...

3 வகையான மருந்துகளால் கொரோனா குணமாகுமா ?

கொரொனாவால் லேசாக பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மூன்று ஆண்ட்டி வைரஸ் மருந்துகளை சேர்த்து அளித்தபோது விரைவில் குணமடைந்ததாக ஹாங்காங் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.   ஹாங்காங் பல்கலைக்கழக பேராசிரியர் குவாங்யுங்...

பஞ்சு போன்று காணப்படும் ஹார்பி இன கழுகு குஞ்சு

பிரேசிலில் உள்ள பெலாவஸ்டா உயிரியல் மையத்தில் ஹார்வி இன கழுகு குஞ்சுகள் ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 26ஆம் தேதி பிறந்த இந்த கழுகுக் குஞ்சு...

புவி வெப்பமடைவதால் நடக்கப்போவது என்ன? அறிவியலாளர்கள் எச்சரிக்கை!

புவி வெப்பமடைவதால் 2100 ஆம் ஆண்டில் கடல் மட்டம் ஒரு மீட்டருக்கு மேல் உயரக்கூடும் என்று அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர். ஜெர்மனியில் உள்ள பருவநிலை தாக்க ஆராய்ச்சி மையத்தை...

வியாழன் கிரகத்தின் புதிய ஒளிரும் புகைப்படம் !

வியாழன் கிரகத்தின் புதிய படம் ஒன்றை வானியல் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். மேக கூட்டங்களுக்கு அப்பால் இருளில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் அந்த கிரகத்தில் உள்ள ஒளிரும் பகுதிகள்...

பல ஆண்டுகளுக்குப் பின் குஞ்சு பொறித்த ஆந்தை!

ஆஸ்திரேலியாவில் மிகவும் அபூர்வ வகையை சேர்ந்த ஆந்தை ஒன்று குஞ்சு பொறித்துள்ளது வன உயிரின ஆர்வலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.   போர்மோர் எனப்படும் ஆந்தை வகை நியூசிலாந்து...

25 கோடி ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட முந்தைய கடல் உயிரினத்தின் படிமம்!

சீனாவில் 25 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கடல்வாழ் உயிரினத்தில் புதை படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். அப்போது கார்டோ ரிக்கஸ் குடும்பத்தை சேர்ந்த...

பெற்ற தாயை உயிரோடு குழிக்குள் தள்ளிய மகன்..! 3 நாட்களுக்கு பின் மீட்கப்பட்ட தாய்!

மகனால் உயிரோடு புதைக்கப்பட்ட தாய் 3 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் சீனாவில் அரங்கேறியுள்ளது. வடக்கு சீனாவின் கிராமப் பகுதிகளில் கடந்த 2ஆம் தேதி கணவன்...

குரங்குகளை வைத்து நடத்தப்பட்ட தடுப்பூசி பரிசோதனை! வெற்றி!

கொரொனாவுக்கு எதிரான தடுப்பூசியை குரங்குகள் மீது சீனா வெற்றிகரமாக பரிசோதித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பெய்ஜிங்கை சேர்ந்த சினோவா பயோடக் நிறுவனம் பிகுவக் என்ற கொரொனா தடுப்பூசியை...

பள்ளி, கல்லூரிகளை திறந்தால் மாணவர்களுக்கு பாதுகாப்பு இருக்குமா?

கொரொனா பாதிப்பால் உலகம் முழுவதும் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளதால் அவை மீண்டும் திறக்கப்படும் போது மாணவர்களை பாதுகாப்பது எப்படி என யுனஸ்கோ போன்ற உலக வங்கி...

கென்யாவில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 194 பேர் உயிரிழப்பு!

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200 ஐ நெருங்கியுள்ளது. மேற்கு பகுதியிலுள்ள படலங்கி என்ற இடத்தில் கடந்த சில தினங்களாக கனமழை...

அமெரிக்க குழந்தைகளை வாட்டும் புதிய நோய்! அச்சத்தில் மக்கள்!

அமெரிக்காவில் கொரொனா வைரஸை தொடர்ந்து சிறு குழந்தைகளை மர்ம நோய் தாக்கி வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. 2 முதல் 15 வயதிற்கு உட்பட்ட 15 குழந்தைகள் நியூயார்க்...

கொரொனா வைரஸ் டிசம்பர் மாதமே தொடங்கிவிட்டதா? ஆய்வாளர் கூறும் தகவல்…!

கொரொனா வைரஸ் ஜனவரி மாதத்திலிருந்து தான் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு பரவியதாக கூறப்படும் நிலையில் கடந்தாண்டு முதல் அங்கு வைரஸ் பரவி வருவதாக பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வு...

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை புதைக்க எதிர்ப்பு!

ஹோண்டுராஸ் நாட்டில் கொரொனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை புதைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தீவைப்பு சம்பவங்களில் ஈடுபட்டனர். அங்குள்ள ரியோஅபச்சோ கிராமத்தில் சாலைகளில் டயர்களை போட்டு மக்கள் தீ...

வீடியோ கால் பேசிய போது வெடித்த செல்போன்!

செல்போனை சார்ஜ் செய்தபடியே வீடியோ கால் பேசியபோது மொபைல் வெடித்து சிதறிய நிகழ்வு வீடியோ கான்பரன்சிங் அப்ளிகேஷன் குறித்து அச்சத்தை அதிகமாக்கியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த பெண்...

பாகிஸ்தான் விமானப்படையில் விமானியாக இந்து மதத்தை சேர்ந்த நபர் நியமனம்

பாகிஸ்தான் விமானப்படையில் முதன் முறையாக இன்று ஒருவர் விமானியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள தார்பார்க்கர் மாவட்டம் இந்து மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக...

Right Menu Icon