--- --:--:-- --

உலக செய்திகள்

நடு ரோட்டில் காரை வேகமாக ஓட்டிச் சென்ற 5வயது குட்டிப் பையன்!

அமெரிக்காவில் 5 வயது சிறுவன் மக்கள் நெருக்கம் மிகுந்த சாலைகள் வழியாக காரை ஓட்டிச்சென்று அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.   குட்டா மாகாணத்தை சேர்ந்த ஆக்டன் நகரில்...

கொரோனா தடுப்பு மருந்துக்கு ரூ.56,000 கோடி!

கொரொனா நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க 56 ஆயிரம் கோடி ரூபாய் வழங்குவதாக உலக நாடுகளும் பல்வேறு தலைவர்களும் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் பிரிட்டன், நார்வே, சவுதி...

சீனாவுக்கு பதிலடி கொடுக்க காத்திருக்கும் டிரம்ப்!

கொரொனா வைரஸ் விவகாரத்தில் பல உண்மைகளை சீனா மறைத்து விட்டதாக கூறி வரும் டிரம்ப் நிர்வாகம் அதற்கு தண்டனை வழங்கும் நோக்கில் சீனாவின் சர்வதேச வர்த்தகத்தை முடக்கும்...

பூமியிலிருந்து நிலவை மிகத் தெளிவாக படம் பிடித்து இளைஞர் சாதனை!

பூமியிலிருந்து நிலவை மிக தெளிவாக படம் பிடித்து உள்ளார் அமெரிக்கர் ஒருவர். கலிபோர்னியாவை சேர்ந்த வானியல் புகைப்படக் கலைஞரான ஆண்ட்ரூ என்பவர் நிலவைப் பற்றி ஆராய்வதில் ஆர்வம்...

தினமும் 25 ஜிபி டேட்டா இலவசம்… இதுல மாட்டிக்காதீங்க! எச்சரிக்கும் ரிலையன்ஸ் ஜியோ!

கொரோனா வந்த பின், டேட்டா சேவைகள் வியாபாரம் படு ஜோராக கல்லா கட்டத் தொடங்கி இருக்கிறது. பின்ன வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும், வேலைக்கும் போக முடியாது என்றால்...

விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை தரதரவென இழுத்து சென்ற குரங்கு!

இந்தோனேசியாவில் குரங்கு ஒன்று குழந்தையை கடத்தி செல்ல முயன்ற காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு உள்ள சுரபயா நகரில் உள்ள குறுகலான தெருவில் சில குழந்தைகள் விளையாடிக்...

தனது குட்டியை காப்பாற்ற ஹாஸ்பிடல் சென்று மருத்துவரிடம் தனது குட்டியை ஒப்படைத்த பூனை!

துருக்கியில் உடல்நிலை சரியில்லாத பூனை குட்டியை வாயில் கவ்வியபடி மருத்துவமனைக்கு அழைத்து வந்த தாய் பூனையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இது குறித்து பேசிய...

கொரோனா சீன ஆய்வகத்தில் இருந்து பரவியதற்கான சான்றுகள் உள்ளன!

கொரொனா தொற்று சீனாவின் ஆய்வகத்தில் இருந்து வெளிவந்ததற்கான சான்றுகள் இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். கொரொனா வைரசின் தீவிரத்தை மறைக்க சீனா உலக...

5 சிங்கங்களுக்கும் ஒரு முதலைக்கும் நடந்த சண்டை!

தென்னாப்பிரிக்காவில் 5 சிங்கங்களை எதிர்கொண்டு முதலை ஒன்று தப்பிச்சென்ற வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தேசிய பூங்காவில் உள்ள இடத்தில் ஏராளமான சிங்கங்கள் வசித்து வருகின்றன....

BATCHED MASS TESTING – 10 பேருக்கு ஒரே தடவையில் கொரொனா சோதனை!

கொரொனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அதிகம் பேருக்கு கொரொனா சோதனை நடத்தப்பட வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கு BATCHED MASS TESTING என்ற...

கிம் ஜோங் உன்னுக்கு அறுவை சிகிச்சை நடத்தப்படவில்லை!

வடகொரியாவின் சர்வாதிகார தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு அறுவை சிகிச்சை எதுவும் நடக்கவில்லை என தென்கொரிய அரசு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 11-ஆம் தேதிக்கு பிறகு வெளியுலகில் தென்படாத...

சீனாவில் மணமக்கள் இருவருடன் மட்டும் நடைபெற்ற திருமணம்!

கொரொனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தின் எதிரொலியாக சீனாவில் உறவினர்கள், நண்பர்கள் என யாருமின்றி நடைபெற்ற திருமணத்தை ஆன்லைன் மூலம் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்....

மலேசியாவில் தத்தளிக்கும் 1,000 தமிழர்கள்; போலீஸார் கொடுமைப்படுத்துவதாக குமுறல்

விமானப் போக்குவரத்து இல்லாததால் மலேசியா நாட்டில் 1,000 தமிழர்கள் தத்தளித்து வருகின்றனர். மேலும் அவர்களை அங்குள்ள போலீஸார் கொடுமைப்படுத்துவதாக குமுறி வருகின்றனர்.கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க இந்தியா...

அமெரிக்காவை கிண்டலடித்து சீனா வெளியிட்ட குறும்படம் ! இனி டிரம்பின் நடவடிக்கை என்னவோ?

கொரொனா வைரஸ் சீன ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டை கேலி செய்யும் வகையில் அனிமேஷன் குறும்படம் ஒன்றை வெளியிட்டுள்ள சீனா நாகையாடியுள்ளது.   "once upon...

தொங்கும் ஏணியில் ஊசலாடிய தொழிலாளர்களின் உயிர்!

அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் கண்ணாடியை கழுவி கொண்டிருந்தவர்கள் திடீரென ஏற்பட்ட சூறாவளியில் சிக்கி உயிருக்கு போராடிய வீடியோ வெளியாகியுள்ளது.புளோரிடா மாகாணத்தில் கடற்கரையை ஒட்டியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் தொழிலாளர்கள்...

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட ஆஸ்திரேலியா!

கொரொனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பது ஒருபுறம் இருந்தாலும் பல நாடுகள் அந்த பாதிப்பிலிருந்து மீண்டு வந்து நம்பிக்கையை விதைக்கின்றன. ஆஸ்திரேலியா வெற்றிகரமாக கொரொனாவை கட்டுக்குள் கொண்டு...

இணையம் மூலம் திரைப்படங்களை பார்க்க ஆர்வம் காட்டி வரும் மக்கள்!

கொரொனா ஏற்படுத்தி தந்த இந்த முழு முடக்கம் மக்களின் பொழுதுபோக்கு முறையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இருக்கும் இடத்தில் இருந்தபடி திரைப்படங்களை பார்க்கும் ஓடிடி முறையின் அசுர...

பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிம் ஜாங் உன்..! வெளியான புகைப்படங்கள்

உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வட கொரிய அதிபர் கிம் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். வடகொரிய ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன. வடகொரியாவை...

ரெம்டிசிவிர் மருந்துக்கு ஒப்புதல் அளித்துள்ள அமெரிக்கா!

கொரொனா நோயாளிகள் விரைந்து குணமடைய உதவும் ரெம்டிசிவிர் மருந்திற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு அவசர ஒப்புதல் அளித்துள்ளது. கிளியட்ஸ் சயின்சஸ் நிறுவனம் தயாரித்துள்ள...

வானவில் கிளிகள் பறந்து கொண்டிருக்கும் போதே திடீரென உயிரிழப்பு! வைரஸ் தொற்று காரணம்!

ஆஸ்திரேலியாவில் திடீர் வைரஸ் தொற்று காரணமாக நூற்றுக்கணக்கான வானவில் கிளிகள் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரிஸ்பன் நகர் புறநகர் பகுதியில் கடந்த சில தினங்களாக வானில்...

இந்தியர்கள் இனி வாரத்திற்கு 60 மணி நேரம் உழைக்க வேண்டும்!

கொரொனாவால் முடங்கிப் போயுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க இந்தியர்கள் அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளுக்கு வாரத்திற்கு 60 மணி நேரம் உழைக்க வேண்டும் என இன்ஃபோசிஸ் நிறுவனத்தின்...

அமெரிக்காவில் உயிரிழப்பை ஒரு லட்சத்துக்குள் கட்டுப்படுத்துவோம்!

அமெரிக்காவில் கொரொனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்குள் கட்டுப்படுத்தப்பட்டு விடும் என்று அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உலகளவில் 15 லட்சம் முதல் 22 லட்சம் வரை...

உலக பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் தலைவர் முதலிடம்!

அமேசான் நிறுவன தலைவர் ஜெப் பெசோஸ் 11 லட்சத்து 23 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் உலகில் முதல் பெரும் பணக்காரராக திகழ்கிறார். புளூம் பெர்க்...

கொரோனா பரவல் 2022ம் ஆண்டுக்கு அப்பாலும் நீடிக்கும்!

கொரொனா நோய் பரவல் 2022 ஆம் ஆண்டுக்கு அப்பாலும் நீடிக்கும் என ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது. அமெரிக்காவின் மின்னசோட்டா பல்கலைக்கழக தொற்று நோய் ஆராய்ச்சி மற்றும் குளுமை...

Right Menu Icon