பாகிஸ்தான் விமானப்படையில் விமானியாக இந்து மதத்தை சேர்ந்த நபர் நியமனம்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


பாகிஸ்தான் விமானப்படையில் முதன் முறையாக இன்று ஒருவர் விமானியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள தார்பார்க்கர் மாவட்டம் இந்து மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக விளங்கி வருகிறது. இப்பகுதியை சேர்ந்த இந்து இளைஞரான ராகுல்தேவ் என்பவர் தற்போது பாகிஸ்தான் விமானப்படையில் பைலட்டாக சேர்க்கப்பட்டுள்ளார்.

 

பாகிஸ்தானில் சிறுபான்மையினராக விளங்கும் இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் விமானப்படையில் விமானியாக சேர்ந்தது இதுவே முதன்முறையாகும். இதற்கிடையில் ராகுல் தேவின் நியமனத்திற்கு அனைத்து பாகிஸ்தானிய இந்து பஞ்சாயத்து செயலாளர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply