--- --:--:-- --

உலக செய்திகள்

கொரோனாவுக்கு எதிராக 102 தடுப்பூசி தயாரிப்பு முயற்சிகள்

கொரொனா வைரசுக்கு எதிராக சர்வதேச அளவில் 102 தடுப்பூசி தயாரிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அவற்றில் கொரொனா வைரஸை எதிர்த்து செயல்படும்...

2024-ல் மனிதர்களை நிலவிற்கு அனுப்பும் நாசாவின் திட்டம்!

நாசா விற்காக நிலவில் தரையிறங்கும் லாண்டரை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தை எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் அமேசான் உரிமையாளர் , புளு ஆரிஜின் உள்ளிட்ட 3 நிறுவனங்கள்...

ரஷ்ய போர் விமானங்கள் சர்வதேச எல்லைக்குட்பட்ட வான்பரப்பில் பறந்ததால் பதற்றம்

பால்டிக் கடலின் சர்வதேச எல்லைக் குட்பட்ட வான்பரப்பில் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் திறன் படைத்த ரஷியாவின் போர் விமானங்கள் பறந்தால் அவற்றை பின்லாந்து, டென்மார்க், ஸ்வீடன்...

கொரோனாவுக்கு ஆன்டி வைரல் மருந்து தயாரித்த நிறுவனம்!

கொரொனா நோயாளிகளுக்கு சிகிச்சை தருவதற்கான ஆன்டி-வைரல் மருந்தை கிளான்மார்க் பேராஷூட்டிக்கல் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் அதை மனிதர்களிடம் அழித்து பரிசோதிக்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்திய...

ரஷ்ய பிரதமருக்கு கொரோனா பாதிப்பு !

ரஷ்ய பிரதமர் மேக்கேல் மிசூஸ்டினை கொரொனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவரே அதிபர் புதினிடம் தெரிவித்தார். சீனாவில் தொடங்கிய கொரொனா வைரஸ் உலக அளவில்...

கொரொனா வைரச சீனா பரப்புனத்துக்கு ஆதாரம் இருக்கு – டிரம்ப்

சீனாவின் வூகான் நகரில் உள்ள ஆய்வுக்கூடத்தில் தான் கூர்ண வைரஸ் உருவாக்கப்பட்டதற்கான ஆதாரம் இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்...

கொரொனா இறப்பிலும் இணை பிரியாத தம்பதியர்!

அமெரிக்காவில் 73 ஆண்டுகளாக ஒன்றாக இணைந்திருந்த தம்பதியர் கொரொனா வைரஸ் தாக்கிய நிலையில் மருத்துவமனையில் 6 மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.   கொரொனா தொற்றால்...

பாலத்தில் மோதிய லாரி இரு துண்டுகளாக கீழே விழுந்தது!

தாய்லாந்தில் பாலத்தில் சென்ற லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது வீடியோ வெளியாகியுள்ளது. பாங்காக் அருகே உள்ள பட்டா என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ள சுற்று பாலத்தில் ஏராளமான வாகனங்கள்...

கொரொனா வைரஸை முழுமையாக ஒழிக்க முடியாது!

கொரொனாவை ஒரேடியாக ஒழித்து கட்ட முடியாது என்றும் ப்ளூ போன்று அதை அவ்வப்போது தனது கைவரிசையை காட்டிக் கொண்டு இருக்கும் என்றும் சீன அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்....

கொரோனாவிலிருந்து வெற்றி கண்ட நியூசிலாந்து..!

கொரொனாவுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி கண்ட நியூசிலாந்து பொது முடக்கத்தை தடுத்துள்ளது. கொரொனா பாதிப்பைக் கட்டுப்படுத்த வல்லரசு நாடுகளே திணறி வரும் சூழலில் அதனை பக்குவமாக கட்டுப்படுத்தியுள்ளது...

மூதாட்டியின் காதில் வலை பின்னி வாழ்ந்து வந்த சிலந்தி! உயிருடன் வெளியேற்றப்பட்டது!

சீனாவில் மூதாட்டியின் காதில் நுழைந்து வலை பின்னி வாழ்ந்து வந்த சிலந்தி உயிருடன் வெளியேற்றப்பட்டு உள்ளது. சிசுவான் மாவட்டத்திலுள்ள மினியான் மருத்துவமனைக்கு வந்த மூதாட்டி கடுமையான காது...

கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட மெக்கா மசூதி !

இஸ்லாமியர்களின் புனிதத்தலமான மெக்காவிலுள்ள பாதுகாவலர்கள் தனிமனித இடைவெளி விட்டு தங்கள் தொழுகையை நிறைவேற்றினர். கொரொனா தொற்று காரணமாக அங்கு உள்ள பெரிய மசூதி முற்றிலும் மூடப்பட்டுள்ளது. ரமலான்...

வானத்தில் பறக்கும் தட்டுகள் வந்தது உண்மைதான்!

அமெரிக்க வான் வெளியில் பறந்து சென்ற பொருட்கள் யுஎஃப்ஒ எனப்படும் அடையாளம் காண இயலாத பறக்கும் பொருட்கள் தான் என்று அமெரிக்க கடற்படை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது....

கொரோனாவுக்கு புதிதாக தோன்றும் 6 அறிகுறிகள் என்னென்ன…?

கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு புதிதாக ஆறு வகையான அறிகுறிகளும் ஏற்பட கூடும் என்று அமெரிக்காவின் நோய்கள் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறியுள்ளது. உலகை தொடர்ந்து...

கொரோனாவால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்த மருத்துவர் கமலேஷ் குமார் மாஸன் பலி

பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 360 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில், ஒரு மாதத்தில் மிகவும் குறைந்த எண்ணிக்கை இதுவென தகவல் வெளியாகியுள்ளது.பிரித்தானியாவில் கொரோனாவால் பலியானவர்கள்...

கொரோனா பரவுவதை சீனா தடுத்திருக்கலாம்!

கொரொனா வைரஸ் பரவுவதை சீனா தடுத்திருக்கலாம் என்றும் இதுதொடர்பாக மிகத் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை...

வாட்ஸ் அப் அறிவித்த புதிய கட்டுப்பாடு!

வாட்ஸ் அப் செயலியில் அதிகமுறை அனுப்பப்பட்ட செய்திகள் பகிரப்படுவது 70 சதவீதம் குறைந்துள்ளது. கொரொனா வைரஸ் குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்கள் பரவுவதை குறைக்கும் வகையில் கடந்த...

ஓசோன் படலத்தில் இருந்த மிகப்பெரிய துளை அடைபட்டது!

ஓசோன் படலத்தில் இருந்து மிகப் பெரிய துளை அடைபட்டு விட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சூரியனிலிருந்து வெளிவரும் புற ஊதாக்கதிர்கள் நேரடியாக பூமியில் படாத வண்ணம் பாதுகாப்பதே ஓசோன்...

சூரிய வெப்பம் கொரோனாவை அழிக்கும்?

பருவநிலை மாற்றம், கொரொனா பாதிப்பு விகிதத்தில் மாறுதல்களை ஏற்படுத்தும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகளவு வெப்பம், கொரொனா வைரஸை கொன்றுவிடும் என்ற தகவல் நாடு முழுவதும் கொரொனாவை...

நாளை முதல் பணிக்கு திரும்பும் போரிஸ் ஜான்சன்!

சர்வதேச அளவில் ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக கொரொனா தொற்று உறுதி ஆகியிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரொனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த...

வீட்டிலிருந்தே கொரொனா பரிசோதனை மேற்கொள்ள முடியும்!

கொரொனா தடுப்பில் மைல் கல்லாக வீடுகளில் இருந்தவாரே பரிசோதனை செய்து கொள்ளும் கிட்களுக்கு அமெரிக்காவில் எஃப்‌டி‌ஐ எனப்படும் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவில்...

பூண்டு எண்ணெயில் கொரோனாவுக்கு கண்டுபிடிக்கப்படும் மருந்து?

பூண்டு எண்ணெய் பயன்படுத்தி கொரொனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி மேற்கொள்ள அறிவியலாளர்கள் திட்டமிட்டுள்ளனர். முகாமிலுள்ள உயிரி தொழில்நுட்பத் துறை ஆய்வகம் கொரொனாவை கண்டறிதல், தடுத்தல், குணப்படுத்துதல்...

கொரொனா பரிசோதனையில் ரெம்டெசிவிர் மருந்து பலனளிக்கவில்லையா?

கொரொனாவை குணப்படுத்த உதவும் என்று கருதப்பட்ட ரெம்டெசிவிர் மருந்து மனிதர்களுக்கு கொடுத்து நடத்தப்பட்ட சோதனையில் தோல்வி கண்டதாக தகவல் வெளியாகியுள்ளது . இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின்...

சூரிய வெப்பத்தை ஊசிமூலம் செலுத்தலாம்… டிரம்ப்பின் வியக்கும் கருத்து!

சூரிய ஒளியைப் பயன்படுத்தி கொரொனாவை ஒழிக்கலாம் என்று ஊசி மூலம் அல்ட்ரா வயலட் வெப்பத்தை உடலில் செலுத்தி கொரொனா ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர்...

Right Menu Icon