பல ஆண்டுகளுக்குப் பின் குஞ்சு பொறித்த ஆந்தை!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ஆஸ்திரேலியாவில் மிகவும் அபூர்வ வகையை சேர்ந்த ஆந்தை ஒன்று குஞ்சு பொறித்துள்ளது வன உயிரின ஆர்வலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

போர்மோர் எனப்படும் ஆந்தை வகை நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் மட்டும் காணப்படும் ஆந்தையாகவும் இந்த ஆந்தைகள் டாஸ்மனிய அருகே உள்ள நார்வோல் என்ற தீவில் கடந்த பல ஆண்டுகளாக 40 முதல் 50 என்ற எண்ணிக்கையில் இருந்தன. மேலும் சில பெண் ஆந்தைகள் முட்டை இடாமல் குஞ்சு பொறிக்காமல் இருந்து வந்தன.

 

இதுகுறித்து உயிரியல் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி நடத்தி வந்த நிலையில் தற்போது குறிப்பிட்ட தீவில் ஒரு பெண் ஆந்தை குஞ்சுகளை பொறித்துள்ளது. இதையடுத்து குறிப்பிட்ட குஞ்சுகளை காப்பாற்றும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.


Leave a Reply