கால்களை கடித்த சுறா! நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ஆஸ்திரேலியாவில் தனது காலை கடித்த சுறாவை கைகளால் குத்திவிட்டுமலையேற்ற வீரர் உயிர்தப்பினார். விக்டோரியாவின் உள்ள கடற்கரை அருகே நேற்று வீரர்கள் 2 பேர் கடலில் நீச்சல் அடித்துக் கொண்டிருந்த போது அவர்களுக்கு பின்புறம் ஒரு சுறா உலாவிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

 

இந்த நிலையில் மலையேற்ற வீரர்களில் ஒருவரான பிரான்சை சேர்ந்த பிலான் நகாஷ் தனது கால்களை கடித்த சுறாவை இரண்டு முறை கைகளால் குத்தி காயத்துடன் உயிர் தப்பினார். இதையடுத்து வலியால் துடித்தவரை கண்டு அருகில் இருந்த மற்றொரு வீரர் மீட்டு பத்திரமாக கரை சேர்த்தார்.


Leave a Reply