மின்சாரக் காரில் தீப்பற்றிய சி‌சி‌டி‌வி காட்சிகள்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


சீனாவில் சார்ஜ் செய்து கொண்டிருந்த போது மின்சாரம் வாகனத்தில் தீப்பிடித்து எரியும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

 

தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள மின்சார வாகனங்களுக்கான சார்ஜ் செய்யும் நிலையத்தில் மின்சார கார் ஒன்றில் செய்யப்பட்டுக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அந்த காரில் பற்றிய தீ மளமளவென அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் எங்கும் பரவியது. இது பல கார்கள் சேதமான நிலையில் காரில் தீப்பற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.


Leave a Reply