--- --:--:-- --

உலக செய்திகள்

சூரிய மண்டலத்திற்குள் நுழைந்துள்ள 900 அடி நீள பனிப்பாறை!

விண்வெளியில் 900 அடி நீளமுள்ள பனிப்பாறை சூரிய மண்டலத்துக்குள் வருவதை வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஓம்வுமுமா என பெயரிடப்பட்டுள்ள இந்த பனிப்பாறையில் ஹைட்ரஜன் வாயு நிரம்பி இருப்பதாக...

அமண்டா புயலில் சிக்கி ஒரு சிறுவன் உட்பட 7 பேர் உயிரிழப்பு!

எல் சால்வடாரில் அமண்டா புயல் காரணமாக 7 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அடுத்த சில நாட்களுக்குள் மத்திய அமெரிக்கா மற்றும் தெற்கு மெக்சிகோவின் சில பகுதிகளில் அமண்டா புயல்...

உலகின் மிக அதிக வயதான இங்கிலாந்தை சேர்ந்த மனிதர் மரணம்!

உலகின் மிக வயதான நபராக கருதப்பட்ட இங்கிலாந்தை சேர்ந்த பாப்வெயிட்டன் மரணமடைந்தார். ஆல்டன் பகுதியில் வசித்து வந்த இவர் கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி...

விமான கட்டணங்கள் 40% முதல் 60% வரை அதிகரித்துள்ளது !

கோவையில் இருந்து வட மாநிலங்களுக்குச் செல்லும் விமான டிக்கெட்டுகள் 60 சதவீதம் வரை உயர்த்தப்பட்டிருப்பதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பொது முடக்கத்தால் கடந்த இரண்டு மாதங்களாக முடங்கியிருந்த...

” மோடி Not In Good Mood ” எனக்கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

சீனாவுடனான எல்லைப் பிரச்சனையில் இந்திய பிரதமர் மோடி மகிழ்ச்சியாக இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இந்தியா-சீனா இடையேயான எல்லை பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய தயாராக...

48 மணி நேரம் இடைவிடாமல் ஹேர் கட் செய்து சாதனை!

ரஷ்யாவில் தொடர்ந்து 2 நாட்களாக தூங்காமல் 90 க்கும் மேற்பட்டோருக்கு சலூன் கடைக்காரர் ஒருவர் முடிதிருத்தம் செய்து சாதனை புரிந்துள்ளார். கோஸ்ட்ராமா பகுதியை சேர்ந்த லடிஸ்லபோ டொமிட்டோ...

நாய் துரத்தியதால் கடலில் விழுந்த புள்ளி மான்!

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நாய் துரத்தியதால் கடலில் விழுந்து தத்தளித்த புள்ளி மானை மீனவர்கள் மீட்டு காட்டு பகுதிக்கு அனுப்பி வைத்தனர். வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை...

சாலையை கடக்க முள்ளெலிக்கு உதவிய காகம்!

லாட்வியா நாட்டில் முள்ளெலி ஒன்று சாலையை கடக்க காகம் ஒன்று உதவி செய்த காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஆக்ட்ரஸ் என்ற இடத்தில் வாகன ஓட்டி...

ஜார்ஜியாவில் வானில் இருந்து பறந்து வந்து கார் கண்ணாடி மீது விழுந்த ஆமை!

ஜார்ஜியாவில் காற்றில் பறந்து வந்த ஆமை கார் கண்ணாடியை பதம்பார்த்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. லேக்டோனியா என்பவர் சாவன்னா என்ற இடத்தில் தனது காரை ஓட்டிச் சென்று கொண்டு...

கருப்பின இளைஞரை அடித்து கொன்ற காவலர்கள் கைது!

அமெரிக்காவில் கருப்பின இளைஞரை அடித்துக் கொன்ற காவல் துறையை சேர்ந்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். மின்னசூட்டா மாகாணத்தில் உள்ள மின்னபோலிஸ் என்ற இடத்தில் வழக்கு ஒன்றில் சிக்கி...

டிவிட்டருக்கும் டிரம்ப்புக்கும் ஏற்பட்ட மோதல்!

தனது தளத்தில் நம்பகத்தன்மை இல்லாத தகவல்களை கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகி வரும் டுவிட்டர் சமூக வலைதளம் முதன் முறையாக அமெரிக்க அதிபரின் பதிவு ஒன்று நம்பகத்...

கொரோனா வைரஸ் சீற்றத்துக்கு சீனாதான் காரணமா? விசாரணைக்கு நாங்க ரெடி..!

கொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய சர்ச்சை நீடித்து வருகிறது. இது குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்ற குரலும் வலுத்து வருகிறது. இதுவரை விசாரணை குறித்த...

குரங்குகள் மீது கொரோனா தடுப்பூசி சோதனை தொடக்கம்!

தாய்லாந்தின் குரங்குகள் மீது கொரொனா தடுப்பூசி சோதனையை தொடங்கியுள்ளது. தாய்லாந்து உருவாக்கிய தடுப்பூசி வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் தற்போது குரங்குகள் மீது சோதனை செய்யப்படுகிறது.  ...

வினாடியில் 1000 எச் டி திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யும் வசதி!

வினாடியில் ஆயிரம் எச்‌டி திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யும் வகையில் அதிவேக இன்டர்நெட் வசதியை ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். மோனாஸ், சிங்க்வெங்க் மற்றும் ஆர் எம்ஐடி பல்கலைக்கழகங்களை சேர்ந்த...

கொரோனா தடுப்பூசிக்கு ஒரு வருடம் வரை ஆகக்கூடும்!

150க்கும் மேற்பட்ட கொரொனா தடுப்பூசி சோதனைகள் நடந்தாலும் அது நடைமுறைக்கு வர குறைந்தது ஒரு வருடத்திற்கும் அதிகமாக ஆகலாம் என கூறப்படுவதால் பல நாடுகள் பல்வேறு மருந்து...

பாகிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் விழுந்து விமானம் விபத்துக்குள்ளானது.!

பாகிஸ்தானில் 90 பேருடன் சென்ற விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. லாகூரில் இருந்து கராச்சி நோக்கி சென்ற விமானம் கராச்சி விமான நிலையத்தில் தரை இறங்குவதற்கு முன்பாக...

வைரஸ் தொற்றுக்கு ஆளானதை கண்டுபிடிக்கும் செல்போன் தொழில்நுட்பம்!

கொரொனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனரா என்பதை மக்களுக்கு தானாகவே அறிவிக்கக் கூடிய ஸ்மார்ட் போன் தொழில்நுட்பத்தை கூகுள்லும் ஆப்பிளும் இணைந்து அறிமுகம் செய்துள்ளது. இந்த தொழில்நுட்பம் ப்ளூடூத்...

உலகம் முழுவதும் கொரோனாவைப் பரப்பியதாக சீனா மீது டிரம்ப் சாடல்!

உலகம் முழுவதும் கொரொனா வைரஸ் பரப்பியதன் மூலம் பெரும் எண்ணிக்கையிலான படுகொலைகளை நிகழ்த்தி இருப்பதாக சீனா மீது அமெரிக்கா தாக்குதல் தொடுத்துள்ளது என கூறினார் . அமெரிக்காவில்...

இரு பெண்களுக்கு ஒரு இளைஞர் கொடுத்த முத்தத்தால்…. இளம்பெண்கள் ஆணவக் கொலை!

பாகிஸ்தானில் முத்தம் கொடுப்பது போன்ற வீடியோ வைரல் ஆனதையடுத்து அந்த வீடியோவில் இருந்த இரண்டு பெண்களும் ஆணவ கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஓராண்டுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ சமீபத்தில்...

குணமான கொரோனா நோயாளிகளுக்கு மீண்டும் சோதனையில் பாசிடிவ் ஏன்?

கொரொனாவிலிருந்து குணமான பின்னரும் சோதனையில் பாசிடிவ் என முடிவு வரும் நபர்களிடம் இருந்து தொற்று பரவாது என தென்கொரிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். குணமடைந்த அதேநேரம் தொற்று இருப்பதாக...

கொரோனாவிலிருந்து தப்பிக்க புதிய தலைக்கவசம்!

கொரொனா வைரஸ் நம்மைத் தாக்காத வகையில் புதிய தலை கவசத்தை கனடா நாட்டை சேர்ந்த ஒருவர் வடிவமைத்துள்ளார். இந்த ஹெல்மெட்டில் வெளிகாற்றை சுத்தப்படுத்தி உள்ளே அனுப்பவும் காற்றை...

விமான ஆராய்ச்சிக்கு உதவும் தேன் சிட்டு!

உலகிலேயே மிகச் சிறந்த வளர்ப்பு பறவை என்ற பெயரையும், விமானங்கள் நீண்ட தூரம் பறப்பதற்கு ஏற்ற இறக்கை அமைப்பை கொண்டுள்ளதாகவும் அமேசான் காடுகளில் காணப்படும் தேன்சிட்டுகள் அறியப்படுகின்றன....

காற்று மாசு குறைந்ததால் 200 கி.மீ அப்பால் இருந்தும் தெரியும் எவரெஸ்ட் சிகரம்!

ஊரடங்கால் காற்று மாசு கணிசமாக குறைந்ததை தொடர்ந்து 200 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள எவரெஸ்ட் சிகரத்தை வீட்டிலிருந்து காணும் அற்புத வாய்ப்பை காத்மாண்டு மக்கள் பெற்றுள்ளனர்....

ஆர்க்டிக் கடும் பனியில் குளியல் போட்ட இளைஞர்!

நார்வே நாட்டைச் சேர்ந்த இளைஞர் உறைபனியில் உற்சாகமாக குளிக்கும் காட்சிகள் இணையத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு வருகிறது. சாகச பிரியரான அக்னி ஹாக்லெண்ட் என்ற 29 வயது...

Right Menu Icon