--- --:--:-- --

கொள்ளை

தங்க கடத்தல் ஸ்வப்னா..! பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்!

கேரளாவில் தங்க கடத்தல் தொடர்பான விசாரணைக்கு சம்பந்தப்பட்ட மத்திய அமைப்புகளின் விசாரணை தேவை என்று பிரதமர் மோடிக்கு அந்த மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்....

திருப்புவனத்தில் சிக்கிய கொலைக் கும்பல்..!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 11 பேர் கொண்ட கொலைக் கும்பல் திருப்புவனம் அருகிலுள்ள மாங்குளம் என்ற ஊரில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து...

நடிகை பூர்ணாவிடம் மோசடி செய்த கும்பல் மாடல் அழகிகளிடமும் மோசடி செய்துள்ளது..!

நடிகை பூர்ணாவை மோசடி செய்ய முயன்ற கும்பல் விளம்பரத்தில் நடிக்க வைப்பதாக ஆசை காட்டி அழகிகளை வலையில் சிக்க வைத்தது அம்பலமாகியுள்ளது. இதுபற்றி மோசடி கும்பலிடம் இருந்து...

கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் கணவனை கொன்ற மனைவி..!

தமிழகத்தில் மல்டி லெவல் மார்க்கெட்டிங் மூலம் 500 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக கைதாகி ஜாமீனில் விடுதலையான ஜான் பிரபாகரனை ஹைதராபாத்தில் வைத்து கொலை செய்ததாக...

ஊராட்சி நிதி கபளீகரம்? அடிப்படை வசதிகள் இல்லாததால் சிக்கல்! பொங்கியெழும் பொங்குபாளையம் மக்கள்!!

திருப்பூர் மாவட்டம் பொங்குபாளையம் ஊராட்சியில் எவ்வித வளர்ச்சிப் பணிகளோ, மேம்பாட்டு திட்டங்களோ நிறைவேற்றப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ள பொதுமக்கள், ஒதுக்கப்படும் நிதி எங்கே செல்கிறது என்பதற்கு, ஊராட்சி தலைவரும்,...

காவல் நிலையம் முன்பு மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்த பெண் மரணம்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த பெண் காவல் நிலையம் முன் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்ட நிலையில் சிகிச்சை...

வங்கி அதிகாரி போல் நடித்தவனை திட்டிய பெண்ணுக்கு ஆபாச படங்கள் அனுப்பப்பட்டதால் அதிர்ச்சி!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே ஏடிஎம் எண்களை செல்போன் மூலம் கேட்ட போலி வங்கி அதிகாரியைதிட்டிய பெண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் ஆபாச படங்கள் அனுப்பப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை...

நடிகை பூர்ணாவுடன் டிக் டாக்கில் பழகி ஏமாற்றி காதல் வலையில் வீழ்த்திய மோசடி கும்பல்..!

முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, கொடிவீரன் உள்ளிட்ட ஏராளமான தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்துள்ளார் நடிகை பூர்ணா என்கிற காஸிம் . தற்போது புதிய பட வாய்ப்புகள்...

இந்தியாவை சேர்ந்த கணவன் மனைவியை கத்தியால் குத்தி கொன்ற பாகிஸ்தானியர்!

துபாயில் வீட்டின் கதவை உடைத்து புகுந்த ஒருவன் அங்கு வசித்த இந்திய தம்பதியரை குத்திக் கொலை செய்தான். வீட்டில் இருந்த பொருட்களையும் அவன் கொள்ளை அடித்து சென்றான்....

திருப்பூர் மாவட்டத்தில் வங்கி அதிகாரி போல் நடித்து பணத்தை கொள்ளையடித்த நபர்!

திருப்பூரில் வங்கி அதிகாரி போல் பேசி கிரெடிட் கார்டு விவரங்களை பெற்று பொருட்களை வாங்கி மோசடி செய்த நபர் காவல்துறையில் சிக்கியுள்ளார்.   திருப்பூரில் ஆர்வி‌இ நகரைச்...

ஊரடங்கு நேரத்தில் சரக்கு விற்று கொண்டாட்டம்… கம்பி நீட்டிய அதிகாரியால் ஊழியர்கள் திண்டாட்டம்!!

உயர் அதிகாரியை நம்பி, ஊரடங்கு காலத்தில் முறைகேடாக மதுபானம் விற்ற டாஸ்மாக் ஊழியர்கள், அவரது திடீர் டிரான்ஃபரால் கலக்கத்தில் உள்ளனர். இந்த முறைகேடு குறித்து, இராமநாதபுரம் ஆட்சியர்...

விசாரணை முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட காசி மற்றும் அவரது கூட்டாளி!

இளம் பெண்களை காதலிப்பது போல நடித்து ஏமாற்றி நகை, பணம் பறித்து மோசடியில் ஈடுபட்ட காசி மற்றும் அவரது கூட்டாளியின் விசாரணைகள் முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்....

பூசாரி குடும்பத்தினரிடம் பணம், நகை கொள்ளை..! சத்தமிட்டால் ரத்தம் தெறிக்கும் என கொலை மிரட்டல்!

கோவில் பூசாரியின் குடும்பத்தினரை கட்டிப்போட்டு நகைகள் மற்றும் லட்சக்கணக்கில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் அரங்கேறியது. இரண்டடி நீள பட்டாக்கத்தி, சத்தமிட்டால் ரத்தம் தெறிக்கும் என...

கோவை சூலூர் ஹார்டுவேர் கடையில் கொள்ளயடிக்கப்பட்ட ரூ.4.28 லட்சம் பணம் மீட்பு.வாலிபர் கைது !!!

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ஹார்டுவேர் கடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடையின் மேல் தளத்தை உடைத்து உள்ளே இறங்கி ரூ.4.28...

தமிழகத்தில் பிரபல கார் திருடன் சுரேஷ் கைது..!

தமிழகத்தையே கலக்கி வந்த பிரபல கார் திருடன் திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்டான். அவரிடம் இருந்து ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான கனரக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திண்டுக்கல்...

ராணுவ அதிகாரி எனக்கூறி புல்லட் ஆசைகாட்டி பணமோசடி!

புதுக்கோட்டையை சேர்ந்த இளைஞரிடம் இராணுவ அதிகாரி போல் நடித்து எண்பதாயிரம் ரூபாய் வரை மோசடி செய்த ராஜஸ்தான் மாநிலத்தவரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.   திருமலைசமுத்திரம் கிராமத்தை...

ஆன்லைன் கும்பலிடம் பணத்தை இழந்த கட்டிட தொழிலாளி! மீட்டுத்தந்த போலீசார்!

மதுரையில் கட்டிட தொழிலாளிகள் வங்கி கணக்கில் இருந்து திருடப்பட்ட முப்பதாயிரம் ரூபாயை காவல் துறையினர் மீட்டு கொடுத்துள்ளனர். மதுரையைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி பரமசிவம் தனக்கு கிடைக்கும்...

தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது.கோவை மாநகர காவல் துறை அதிரடி !!!

கோவை ராமநாதபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புலியகுளம் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு ( வயது 24 ).இவர் கடந்த ஜூன் 8 ஆம் தேதி தனது வீட்டின்...

திரைப்பட நடிகர் சுரேசுக்கு பிரதமர் நிதி கொடுக்க சொன்னதாக கூறி வந்த மோசடி அழைப்பு !

பிரதமர் நிதி உதவி கொடுக்க சொன்னதாக கூறி மோசடி செய்த நபர் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. பொதுமக்களின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை...

இன்ஸ்டாகிராம் மூலம்காதலிப்பதாக கூறி நகை மற்றும் பணத்தை வாங்கி மோசடி செய்த இளைஞர்!

மதுரையில் இன்ஸ்டாகிராம் மூலம் காதல் ஆசை காட்டி மாணவியிடம் பணம் நகையை பறித்த இளைஞரை காவலர்கள் கைது செய்துள்ளனர். வில்லாபுரம் மகாலிங்கபுரம் சாலையைச் சேர்ந்த விக்னேஷ் என்ற...

சிவகங்கை மாவட்டத்தில் கடன் கொடுப்பதாக கூறி பண மோசடி செய்த 2 நபர்கள் கைது!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சித்திரத்தார் வீதியில் உள்ள சத்திரத்தார் வீட்டை திருப்பத்தூரை சேர்ந்த பெரியசாமி என்பவர் சினிமா படப்பிடிப்பிற்கு வாடகைக்கு வேண்டுமென்று...

50 சவரன் நகை அபேஸ்: கோவையில் “கில்லாடி” பெண் போலீஸ் கைது !!!

கோவையில் திருடப்பட்ட 50 சவரன் நகையை சுருட்டிய பெண் காவலரை சிங்காநல்லூர் போலீசார் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   கோவை...

ஏடிஎம் மையத்தில் கிருமி நாசினி தெளிப்பதாக கூறி உள்ளே நுழைந்த நபர் 13 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்துள்ள சம்பவம்!

சென்னை மதுரவாயலில் ஏடிஎம் மையத்தில் கிருமிநாசினி தெளிப்பதாக கூறி மர்ம நபர் ஒருவர் 13 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரவாயல் எம்எம்டிஏ...

திருடு போன ” பைக் ” கொரியரில் திருப்பி வந்த நிகழ்வு.பைக் உரிமையாளர் இன்ப அதிர்ச்சி !!!

கோவை அருகே திருடு போன " பைக் " கொரியரில் திருப்பி வந்ததால் வாகன உரிமையாளர் இன்ப அதிர்ச்சியடைந்துள்ள நிகழ்வு கோவையில் நிகழ்ந்துள்ளது.கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள...

Right Menu Icon