--- --:--:-- --

பட்டப்பகலில் பைக்கைத் திருடும் சி‌சி‌டி‌வி காட்சிகள்..!

15

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தை திருடி சென்றவரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். சாயிரா பாத் பகுதியை சேர்ந்த முபாரக் என்பவர் தனது வாகனத்தை வீட்டின் வெளியே நிறுத்தியுள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற இளைஞன் ஒருவன் தன்னை யாராவது கவனிக்கிறார்களா என பார்த்தவாரே பொறுமையாக வாகனம் அருகே சென்றுள்ளான். அடுத்த சில நிமிடங்களிலேயே கள்ளச்சாவி போட்டு வாகனத்தை அங்கிருந்து எடுத்து சென்றுள்ளான்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon