நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள ஒரு நகை கடையில் இரு பெண்கள் நகை வாங்குவது போல் 4 பவுன் தங்க நகைகளை திருடிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கடந்த ஐந்தாம் தேதி இரு பெண்கள் நகை வாங்குவது போல் வந்து சென்ற பின்பு நான்கு பவுன் நகை மாயமாகி இருந்தது தெரியவந்தது.
இரு பெண்கள் நகைகளை கீழே வீச பின்னால் இருந்த ஒரு நபர் தனது லுங்கியில் போட்டு தப்பும் காட்சி பதிவாகியுள்ளது. இதையடுத்து லட்சுமி, பாண்டீஸ்வரி, அவரது கணவர் கருப்புசாமி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள் :
விராட் கோலியை சந்தித்த மாரியப்பன் தங்கவேலு..!
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடி அரசு : செல்வப்பெருந்தகை
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை..!
மகாத்மா காந்தியை திருமாவளவன் வார்த்தைகளால் கொன்று கொண்டிருக்கிறார் : தமிழிசை
சாம்சங் ஆலை தொழிலாளர்கள் நாளை குடும்பத்துடன் போராட்டம்..!
வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை உயிரிழந்த சோக சம்பவம்..!