--- --:--:-- --

குற்றம்

சிறுமியை கடத்தி இல்லற வாழ்க்கை..தாயே துணை போன அதிர்ச்சி..!

திருப்பூரில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்திச் சென்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாநகராட்சி அனுப்பர்பாளையம் பகுதியை சேர்ந்த சிறுமிக்கு...

அரசு கலைக் கல்லூரி தற்காலிக பேராசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு..!

திண்டுக்கல் மாவட்டம் தண்ணீர் பந்தல் பட்டியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் மாணவிகள் பேராசிரியர்களை செல்போனில் படம் எடுப்பதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து அந்த கல்லூரி பேராசிரியர் பணிநீக்கம்...

ஆசிரியர்களை சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி ஏமாற்றிய நபர்..!

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் பள்ளியின் ஆசிரியர்களை காஷ்மீர் சுற்றுலா செல்வதாக கூறி பாலாஜி என்பவர் 2023 அக்டோபரில் 19 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக...

சிறுவர்கள் விளையாடும் போலி ரூபாய் நோட்டை கொடுத்து மோசடி..!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் சிறுவர்கள் விளையாடும் போலி ரூபாய் நோட்டை கொடுத்து வயதான தம்பதியை ஏமாற்றி ஒருவர் சில்லரை வாங்கி சென்றுள்ளார். புதுப்பாளையத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் -...

சிறுமி பாலியல் வழக்கு..காவல்துறைக்கும் – வழக்கறிஞருக்கும் இடையே மோதல்..!

மயிலாடுதுறை மகளிர் காவல் நிலையத்தில் டிஎஸ்பி வழக்கறிஞர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மயிலாடுதுறை சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணை கேட்டு மாவட்ட ஆட்சியர்...

ஓடும் ரயிலில் 13 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்..!

ஓடும் ரயில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராணுவ வீரருக்கு வேலூர் போக்சோ நீதிமன்றம் எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.   உதகை...

வீடு திரும்பிய பொழுது பெண்ணிடம் நகை கொள்ளை..!

சென்னை கொளத்தூர் பகுதியில் பூம்புகார் நகர் ஆறாவது குறுக்கு தெருவை சேர்ந்த 63 வயதான விஜயலட்சுமி என்ற பெண் நடந்து சென்ற பொழுது அவரது கழுத்தில் இருந்த...

மூதாட்டி கொலை..தூய்மை பணியாளர் போட்ட ஸ்கெட்ச்..!

ராஜபாளையத்தில் தனியாக வீட்டில் வசித்து வந்த ஓய்வு பெற்ற ஆசிரியை கடந்த 24ஆம் தேதி கொலை செய்யப்பட்டு அவர் அணிந்திருந்த 11 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது....

ஸ்பா உள்ளே நடக்கும் பாலியல் தொழில்..!

கரூரில் பாலியல் தொழில் நடப்பது குறித்த புகாரில் செய்தி வெளியானதன் எதிரொலியாக போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நான்கு ஸ்பாக்களுக்கு சீல் வைத்தனர்.   கரூரில் அரசு...

பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம்..செல்போனில் ஆபாச படம் காட்டியவர் கைது..!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த ஆரப்பாண்டி குப்பத்தைச் சேர்ந்த மாணவிகள் பள்ளிக்கு சென்ற பொழுது ஜாப்ராபாத்தை சேர்ந்த இம்ரான் செல்போனில் ஆபாச படங்களை காட்டி மாணவிகளிடம் சில்மிஷத்தில்...

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை..புகாரை ஏற்க மறுத்த பெண் ஆய்வாளர்..!

சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் பெண் காவல ஆய்வாளர் ஏற்க மறுத்ததாக தாய் கண்ணீர் மல்க புகார் தெரிவித்துள்ளார். சென்னை புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த...

ஸ்டைல் பாண்டியின் 300 வது திருட்டு..!

புதுக்கோட்டை அருகே ஆலங்குடியில் வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர் எதிரொலியாக திருட்டில் ஈடுபட்டு வந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நகரில் பைபர் கேபிள்...

பள்ளியில் மாணவிக்கு பள்ளியில் தொல்லை கொடுத்த ஆசிரியரை வெளுத்தெடுத்த மக்கள்..!

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் ஆசிரியருக்கு மீனவ மக்கள் தர்ம அடி கொடுத்த வகுப்பறையில்...

வீட்டை விட்டு வெளியேறிய சிறுமிக்கு வன்கொடுமை..!

சென்னையில் காரில் வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுனரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை சேர்ந்த சிறுமி வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த எட்டாம்...

திருநங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர்..!

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணத்தில் திருநங்கையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட புகாரில் காவலர் வினோத் என்பவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.   காவலரான வினோத் தனது வீட்டிற்குள் நுழைந்து பாலியல்...

பெயிண்டரை விரட்டி விரட்டி வெட்டி கொன்ற கும்பல்..!

நெல்லை மேலப்பாளையம் அருகே டாஸ்மாக் மதுபான கடை முன்பு பெயிண்டர் வெட்டி கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   கீழச்சனூர் நைனார் குளம்...

ஏழு ஆசிரியர்கள் மீது பாலியல் தொல்லை வழக்கு..!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக திருவண்ணாமலை செயின்ஸ் பள்ளி ஆசிரியர்கள் ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.   பாலியல் குற்றச்சாட்டு வெளியான நிலையில் மாவட்ட...

கிண்டி அரசு மருத்துவமனையில் டாக்டருக்கு கத்திக்குத்து..!

சென்னை கிண்டியில் பன்னோக்கு மருத்துவமனையில் மருத்துவரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரின் தாயாருக்கு, கிண்டி கலைஞர் நூற்றாண்டு...

சென்னையில் பெண் வியாபாரியை வெட்டி படுகொலை செய்த சக வியாபாரி..!

சென்னை அடுத்த திருவற்றியூரில் முன்விரோதம் காரணமாக பெண் பூ வியாபாரியை வெட்டிக்கொன்ற மற்றொரு வியாபாரி கைது செய்யப்பட்டார்.   வடிவுடையம்மன் கோயில் அருகே பூ வியாபாரம் செய்து...

மணிப்பூரில் 11 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

மணிப்பூரில் துப்பாக்கி சண்டையில் 11 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். மணிப்பூரில் குக்கி, மெய்டி இன மக்களிடையே நிலவும் மோதலால் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.  ...

திருச்சியில் பயங்கரம்..குடிபோதையில் இளைஞர் அடித்துக் கொலை..!

முசிறி அருகே மதுபோதையில் இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா காட்டுப்புத்தூர் அருகே சீட்டப்பட்டியைச்...

நடுரோட்டில் பள்ளி முதல்வர் சுட்டுக் கொலை..!

உத்திர பிரதேச மாநிலத்தில் பள்ளி சென்ற முதல்வர் நடுரோட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை...

திருப்பூரில் அதிக லாபம் ஈட்டி தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி..!

திருப்பூரில் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த 09.11.2023-ம் தேதி ரங்கநாதன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கு Whats app - ல் Google Map Review Job...

கொலை வழக்கு சான்றிதழை கடித்து குதறிய எலி..!

கொலை வழக்கு சான்றிதழை எலி அழித்துவிட்டதாக கூறிய போலீசாரை மத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக கண்டித்துள்ளனர். மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரை சேர்ந்தவர் அன்சார்...

Right Menu Icon