--- --:--:-- --

வீடு திரும்பிய பொழுது பெண்ணிடம் நகை கொள்ளை..!

5

சென்னை கொளத்தூர் பகுதியில் பூம்புகார் நகர் ஆறாவது குறுக்கு தெருவை சேர்ந்த 63 வயதான விஜயலட்சுமி என்ற பெண் நடந்து சென்ற பொழுது அவரது கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க செயினை இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றது தொடர்பான புகாரில் இரண்டு பேரை கைது செய்த போலீசார் 15 வயதில் சிறுவனுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon