சென்னையில் பெண் வியாபாரியை வெட்டி படுகொலை செய்த சக வியாபாரி..!
சென்னை அடுத்த திருவற்றியூரில் முன்விரோதம் காரணமாக பெண் பூ வியாபாரியை வெட்டிக்கொன்ற மற்றொரு வியாபாரி கைது செய்யப்பட்டார்.
வடிவுடையம்மன் கோயில் அருகே பூ வியாபாரம் செய்து வரும் கௌரியை அதே இடத்தில் பழ வியாபாரம் செய்து வரும் சேகர் கத்தியால் வெட்டியும் அறுத்தும் தாக்கியதில் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனை தடுக்க முயன்ற கௌரியின் கணவருக்கும் வெட்டு விழுந்தது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஷேக்கரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.





