--- --:--:-- --

ஏழு ஆசிரியர்கள் மீது பாலியல் தொல்லை வழக்கு..!

5

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக திருவண்ணாமலை செயின்ஸ் பள்ளி ஆசிரியர்கள் ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

பாலியல் குற்றச்சாட்டு வெளியான நிலையில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் செல்வி பள்ளிக்கு நேரடியாக சென்று மாணவிகளிடம் தனி தனியாக விசாரணை நடத்தினார். அதில் ஏழு ஆசிரியர்கள் பெயரை மாணவிகள் கூறியதால் அவர்கள் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

Right Menu Icon