--- --:--:-- --

பள்ளியில் மாணவிக்கு பள்ளியில் தொல்லை கொடுத்த ஆசிரியரை வெளுத்தெடுத்த மக்கள்..!

8

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் ஆசிரியருக்கு மீனவ மக்கள் தர்ம அடி கொடுத்த வகுப்பறையில் வைத்து பூட்டினர்.

 

இது பற்றிய தகவல் அறிந்ததும் 50 வயதான தற்காலிக ஆசிரியர் இளஞ்செழியன் என்பவரை மீட்டு காட்டூர் காவல் நிலையம் கொண்டு சென்று போலீசார் விசாரணை நடத்தினார்.

 

Right Menu Icon