--- --:--:-- --

மூதாட்டி கொலை..தூய்மை பணியாளர் போட்ட ஸ்கெட்ச்..!

7

ராஜபாளையத்தில் தனியாக வீட்டில் வசித்து வந்த ஓய்வு பெற்ற ஆசிரியை கடந்த 24ஆம் தேதி கொலை செய்யப்பட்டு அவர் அணிந்திருந்த 11 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது.

 

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜபாளையத்தை சேர்ந்த தூய்மை பணியாளர் ரமேஷ் மற்றும் அவரது நண்பர் முத்துக்குமார் ஆகியோர் மூதாட்டியின் வீட்டிற்கு வந்து கொலை செய்து கொள்ளையடித்துச் சென்ற காட்சிகள் சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது.

 

 

Right Menu Icon