திருநங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர்..!
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணத்தில் திருநங்கையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட புகாரில் காவலர் வினோத் என்பவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
காவலரான வினோத் தனது வீட்டிற்குள் நுழைந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக திருநங்கை ஒருவர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். துணை ரீதியான விசாரணை குற்றம் நிரூபிக்கப்பட்டதால் வினோத்தை டிஸ்மிஸ் செய்து எஸ்பி சாவித்ராவிட்டார்.





