--- --:--:-- --

அரசு கலைக் கல்லூரி தற்காலிக பேராசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு..!

4

திண்டுக்கல் மாவட்டம் தண்ணீர் பந்தல் பட்டியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் மாணவிகள் பேராசிரியர்களை செல்போனில் படம் எடுப்பதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து அந்த கல்லூரி பேராசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

 

பொள்ளாச்சியை சேர்ந்த ஆர்வம் செல்வம் என்ற தற்காலிக பேராசிரியர் மீது முதல்வரின் தனிப்பிரிவு மதுரை மண்டல கல்வி இணை இயக்குனர் அலுவலகம் மற்றும் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விசாரணை முடிவில் முதல்வர் பேராசிரியர் அருள் செல்வத்தை பணிநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது.

 

Right Menu Icon