--- --:--:-- --

குற்றம்

நகைக்காக மூதாட்டி கொடூர கொலை..!

ஓமலூர் அடுத்த சின்னேரிகாடு பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி (68), கணவரை இழந்தவர். இவருக்கு ராஜா (45) மற்றும் முருகானந்தம் (43) என இரண்டு மகன்கள் உள்ளனர். முருகானந்தம்...

துணியை சரியாக தைக்காத டெய்லர் குத்திக் கொலை

நாகர்கோவில் அருகே துணியை சரியாக தைக்காததால் டெய்லர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெய்லரான செல்வத்திடம் சந்திரமணி என்பவர் பேண்ட் ஒன்றை தைக்க கொடுத்துள்ளார்....

பள்ளி மாணவியை வன்கொடுமை செய்த ஆசிரியர்..!

சிவகங்கையில் +1 மாணவியை ஆசிரியரே கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பட்டதாரி ஆசிரியரான ஆரோக்கியதாஸ், தற்போது வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே டியூஷன் எடுத்து வருகிறார்.  ...

சென்னையில் அதிர்ச்சி.. 13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை..!

சென்னை பல்லாவரம் அருகே 13-வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரை சேர்ந்த 13 வயது சிறுமி...

மத போதகர் ஜான் ஜெபராஜ் ஜாமீன் மனு: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் விடுத்த உத்தரவு

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது செய்யப்பட்ட கிறிஸ்தவ மத போதகர் ஜாமீன் கோரிய மனுவிற்கு காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிறிஸ்தவ...

கூட்டு பாலியல் வன்கொடுமை; அனைவரும் பொறுப்பாளிகளே

கூட்டு பாலியல் வன்கொடுமையின்போது ஒருவர் மட்டுமே ரேப் செய்தாலும், அனைவரும் பொறுப்பாளிகளே என sc தீர்ப்பளித்துள்ளது. நண்பர்களே பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், தான் உதவி மட்டுமே செய்ததால்...

ஈரோடு இரட்டைக் கொலையால் மக்கள் அச்சம்” – பாமக தலைவர் அன்புமணி

ஈரோடு அருகே நகைக்காக முதிய தம்பதிகளை கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது தமிழ்நாட்டில் அண்மைக்காலமாகவே பணம், நகைக்காக வயது முதிர்ந்த இணையர்கள் படுகொலை செய்யப்படுவது அதிகரிப்பு....

கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியவர் அடித்துக் கொலை..!

கர்நாடகாவின் மங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த கிரிக்கெட் போட்டியின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதாகக் கூறி அடித்துக் கொல்லப்பட்ட கேரள இளைஞருக்கு மனநல குறைபாடு இருந்ததாக அவரது குடும்பத்தினர்...

பாஜக பிரமுகர் உமா சங்கர் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை..!

புதுச்சேரியில் பாஜக மாநில இளைஞரணி துணைத் தலைவர் வெட்டிக் கொல்லப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. காமராஜர் நகர் தொகுதிக்குட்பட்ட கருவாடிக்குப்பத்தை சேர்ந்தவர் உமா சங்கர். இவர் பாஜக மாநில...

புதுச்சேரி பாஜக பிரமுகர் வெட்டிக்கொலை..!

புதுச்சேரி மாநில பாஜக இளைஞரணி துணைத் தலைவர் உமா சங்கர். காமராஜ் நகரைச் சேர்ந்த இவர், சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியில் தனியார் ஹோட்டல் அருகே பைக்கில் சென்றபோது...

உல்லாசத்துக்கு இடையூறு: பெண் குழந்தை கொலை..!

நெல்லையில் உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொன்ற தாய், 3 காதலர்களை போலீஸ் கைது செய்தது. மகாதேவன்குளத்தை சேர்ந்த பிருந்தாவுக்கு திருமணமாகி 2 வயதில் பெண் குழந்தை...

8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. மாணவன் கைது..!

ம.பி.யில் 8 வயது சிறுமியை பக்கத்து வீட்டில் வசிக்கும் 10ம் வகுப்பு மாணவன் பாலியல் வன்கொடுமை (ரேப்) செய்துள்ளான். வீட்டில் தனியாக சிறுமி இருந்தபோது, திடீரெனப் புகுந்து...

மனைவி கண்முன் கணவர் தலைதுண்டித்து கொலை..!

தென்காசி அருகே பழிக்குப் பழியாக மனைவி கண்முன் கணவர் தலைதுண்டித்து கொல்லப்பட்டதில் 5 பேர் கைதாகியுள்ளனர். கீழப்புலியூரை சேர்ந்த குத்தாலிங்கம், மனைவியுடன் நேற்று ரேஷனில் பொருள் வாங்க...

மதபோதகர் ஜான் ஜெபராஜை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு..!

பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கேரள மாநிலம் மூணாறில் தலைமறைவாக இருந்த மத போதகர் ஜான் ஜெபராஜை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் கோவை அழைத்து...

2 மாணவிகளை 14 பேர் சேர்ந்து கூட்டு வன்கொடுமை..!

புதுச்சேரியில் இரண்டு பள்ளி மாணவிகளை 14 பேர் பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 9 ஆம் வகுப்பு மாணவிகள்...

பஸ்ஸில் மகன்கள் கண்முன்னே தாய் பலாத்காரம்!

கர்நாடகாவில் இரு மகன்கள் கண்முன்னே பஸ்ஸில் தாய் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது. தாவணகரேவில் தனியார் பஸ் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட 3 பேர் சிக்கியுள்ளனர்....

கல்லூரி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்..!

மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல் பேராசிரியர் மதன் குமார் என்பவரை கைது செய்ய வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.   தூத்துக்குடி...

அதிமுக நிர்வாகிக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை!

கொலை முயற்சி வழக்கில் அதிமுக நிர்வாகி நடராஜனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளரான நடராஜன் 2021இல் ஊர்குளத்தை ஏலம் எடுப்பதில்...

மட்டன் கறி செய்யாத மனைவி அடித்து கொலை..!

தெலுங்கானாவில் மட்டன் கறி செய்ய மறுத்த மனைவியை கணவர் அடித்தே கொன்றுள்ளார். மஹபூபாபாத்தைச் சேர்ந்த மலோத் கலாவதியிடம் அவரின் கணவர் நேற்றிரவு மட்டன் கறி செய்யவில்லையா என...

தங்க கடத்தலில் சிக்கிய நடிகை ரன்யா ராவ் கைது..!

கர்நாடகாவை அதிரவைத்திருக்கும் தங்க கடத்தலில் சிக்கிய ரன்யா ராவ் குறித்து அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. கர்நாடகா தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்களின் வாரிசுகளுக்காக 4% கமிஷனுக்கும்...

காதலனுக்காக மதம் மாறிய காதலி கொலை செய்யப்பட்ட கொடூரம்..!

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் அழுகிய நிலையில் பெண் சடலம் ஒன்று கிடைப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி...

ஸ்பெஷல் கிளாஸ் சென்ற மாணவன்.. பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர்..!

பள்ளி மாணவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பள்ளி ஆசிரியரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் அரசு...

மனைவியை சரமாரியாக வெட்டிய கணவன்..!

திருப்பத்தூரில் நடத்தையில் சந்தேகம் கொண்டு மனைவியை அரிவாளால் வெட்டிக் கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.   53 வயது ஆட்டோ ஓட்டுனர் ரமேஷுக்கும் 35 வயதான...

கொலைவெறி தாக்குதல்..தொண்டி அருகே கிராம நிர்வாக உதவியாளருக்கு நேர்ந்த கொடூரம்.. கொலைகார கும்பலை சுளுக்கு எடுக்குமா போலீஸ்?

தொண்டி அருகே கிராம நிர்வாக உதவியாளர் மீது 6 பேர் கொண்ட கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ள சம்பவம்,  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலையை கேள்விக்குறியாக்கி...

Right Menu Icon