--- --:--:-- --

சிறுமி பாலியல் வழக்கு..காவல்துறைக்கும் – வழக்கறிஞருக்கும் இடையே மோதல்..!

6

யிலாடுதுறை மகளிர் காவல் நிலையத்தில் டிஎஸ்பி வழக்கறிஞர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மயிலாடுதுறை சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணை கேட்டு மாவட்ட ஆட்சியர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த வழக்கறிஞர் சங்கமித்ரனுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியது.

 

இது தொடர்பாக மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜரான வழக்கறிஞர் சங்கமித்ரனுக்கும் டிஎஸ்பி திருத்தணிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வழக்கறிஞர் சங்கமித்ரன் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் நியாயம் கேட்டதால் காவலர்கள் தன்னை மிரட்டுவதாக குற்றம் சாட்டினார்.

 

Right Menu Icon