80 லட்சம் ஹவாலா பணம் கொள்ளை! 5 பேர் கைது!

சென்னையில் வீடு புகுந்து 80 லட்சம் ரூபாயை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காஜல் பட்டினத்தை சேர்ந்த ஆபிதீன் என்பவர் அங்கப்ப நாயக்கன் தெருவில் ரிஸ்வான் என்பவருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

 

இந்த நிலையில் ரெட்டேரி சேர்ந்த ராஜேஷ் என்பவர் சில நாட்களுக்கு முன்பு அதிதியின் வீட்டிற்கு கூட்டாளிகளுடன் சென்றுள்ளார். அங்கு ஆபிதீன் இது இல்லாத நிலையில் ரிஸ்வானை தாக்கி கயிற்றால் கட்டிப் போட்ட ரஞ்சித் பீரோவில் உள்ள 70 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளை எடுத்து சென்றுள்ளார்.

 

இதுகுறித்து விசாரணை நடத்தி வடக்கு கடற்கரை போலீசார் ரஞ்சித் மற்றும் அவரது கூட்டாளி பாலாஜி சதீஷ் பிரகாஷ் ஆகியோரை கைது செய்து 8 லட்சம் ரூபாய் பணம் மற்றும் ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கொள்ளையடிக்கப்பட்டது ஹவாலா பணம் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதால் இது தொடர்பாக என்னிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Leave a Reply