‘தர்பார்’ பேனருக்கு பதிலாக காய்கறி பந்தல் அமைத்த ரஜினி ரசிகர்கள்

தர்பார் திரைப்படம் வெளியாகி இருக்கும் நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பேனர்கள் வைப்பதை தவிர்த்து திரையரங்கில் காய்கறிகளால் ஆன பந்தலை ரஜினி ரசிகர்கள் நிறுவியிருக்கிறார்கள்.

 

இதைப்போல பல்வேறு பகுதிகளிலும் ரஜினி ரசிகர்கள் வித்யாசமான கொண்டாட்டங்களை முன்னெடுத்துள்ளனர். ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படம் திண்டுக்கல் பகுதியில் வெளியாகாததால் பேனர்களை கிழித்து ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Leave a Reply