மருத்துவர்களின் பரிந்துரை கடிதம் கேப்பிட்டல் எழுத்தில் இருக்க வேண்டும்.. மருத்துவர்களுக்கு உத்தரவு..!
நோயாளிகளுக்கான மருந்துகள் குறித்த பரிந்துரை கடிதத்தில் மருத்துவர்கள் தெளிவாக எழுத வேண்டும் என மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு நோய் தொடர்பான மருந்துகள் குறித்து மருத்துவர்கள் எழுதும்...





