மருத்துவமனை வாசலில் அபாயக்குழி.. வசமாக சிக்கிய ஆட்டோ..!
தென்காசி மாவட்டம் புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு நோயாளியை ஏற்ற சென்ற ஆட்டோ ஒன்று பள்ளத்தில் சிக்கிய நிலையில் மருத்துவமனை முன் உள்ள அந்த பள்ளத்தில் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்ததாக அந்த பகுதி மக்கள் கூறினர்.
அந்த பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் வலியுறுத்தினர்.





