கழிப்பறைகளை சுத்தம் செய்த மாணவிகள்.. வெளியான அதிர்ச்சி வீடியோ..!
கர்நாடகா மாநிலத்தில் உள்ள அரசு பள்ளியில் மாணவியரை வைத்து கழிப்பறைகளை சுத்தம் செய்ய வைக்கும் வீடியோ வைரலாகி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
இதனையறிந்த மாணவிகளின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக மாநில பள்ளிக்கல்வித்துறையின் விசாரணை மேற்கொண்டனர்.





