காதல் தொல்லை..12ம் வகுப்பு மாணவன் நடு ரோட்டில் கொலை..!
கோவையில் தனது தந்தைக்கு காதல் தொல்லை அளித்ததாக கூறி 17 வயதான பிளஸ் டூ மாணவனை வெட்டி கொலை செய்துவிட்டதாக கூறி 17 வயது கல்லூரி மாணவன் சூலூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
ஒண்டிப்புதூர் பேருந்து நிறுத்தம் அருகே பட்டப்பகலில் நடைபெற்ற கொலை தொடர்பாக அந்த பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை சிங்காநல்லூர் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





