--- --:--:-- --

கல்வி

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் பி.சி, எம்.பி.சி மாணவர்களுக்கு உதவித்தொகை

ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது....

நாளை முதல் ஜன.1 வரை கல்லூரி, பல்கலை.,க்கு விடுமுறை

தமிழகம் முழுவதும் நாளை முதல் ஜனவரி 1 வரை கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்மஸ், உள்ளாட்சித் தேர்தல் புத்தாண்டையொட்டி ஜனவரி ஒன்றாம் தேதி வரை இந்த விடுமுறை...

தேர்வுக்கு முன்பே சமூக வலைதளங்களில் வெளியான வினாத்தாள்

தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் பத்தாம் வகுப்பு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால் புகார் எழுந்துள்ளது. தேர்வு நடை பெறுவதற்கு முன்பாகவே சமூகவலைதளங்களில் வினாத்தாள் வெளியானதாக ஆசிரியர்கள் சிலர்...

11ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய டி‌வி மெக்கானிக்!

சிறார்களுக்கு எதிரான பாலியல் அத்து மீறல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. முதியவர் ஒருவரின் அத்துமீறலால் பள்ளி சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். இந்த விவகாரத்தை சிறுமியின் தாயாரும், சகோதரியும்...

வகுப்பறைகள் இல்லாமல் மரத்தடியில் பயிலும் ஆண்டிபட்டி அரசு பள்ளி மாணவர்கள்

ஆண்டிபட்டி அருகே உள்ள அரசு பள்ளியில் கடந்த ஓராண்டாக போதிய வகுப்பறைகள் இல்லாமல் மாணவர்கள் மரத்தடியில் பயிலும் நிலை ஏற்பட்டுள்ளது.   தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா...

பள்ளி மாணவர்களுடன் ” குத்தாட்டம் ” போட்ட நடிகர் அபிஷேக் பச்சன் !!!

சென்னையின் எஃப்.சி கால்பந்து அணியினர் மற்றும் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் ஆகியோர் இன்று கோவை எஸ்.எஸ்.வி.எம் பள்ளி மாணவர்களுடன் உரையாடினர்.தமிழகத்தை சேர்ந்த கால்பந்து அணியான 'சென்னையின்...

ஆசிரியர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ததற்கு பள்ளி மாணவர்கள் எதிர்ப்பு

கோவை மாவட்டம் சூலூரில் கேந்திர வித்யாலயா பள்ளியின் முதல்வர் உட்பட 4 ஆசிரியர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவர்கள்...

ஆண்டிபட்டி அருகே ஒரே ஒரு மாணவனுக்காக செயல்படும் அரசுப் பள்ளி

ஆண்டிபட்டி அருகே 2 ஆசிரியர்கள் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஒரே ஒரு மாணவி மட்டும் பயின்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்கு...

சரியான நேரத்தில் வராத பேருந்து கண்ணாடியை உடைத்த மாணவர்கள்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சரியான நேரத்தில் பேருந்துகள் வராததால் மாணவர்கள் பேருந்தின் கண்ணாடியை உடைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   சிலால் மற்றும் சுற்றுவட்டாரப்...

பொறியியல் படிப்புடன் பி.எட் முடித்தவர்கள் டெட் எழுதி ஆசிரியர் ஆகலாம்

பொறியியல் படித்து பிஎட் படித்தவர்கள் இனி டெட் தேர்வு எழுதுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.   பி‌இ படிப்பில் எந்த பிரிவை எடுத்திருந்தாலும் பிஎட் முடித்த...

ஆசிரியர் பிரம்பால் அடித்ததால் மாணவனுக்கு எலும்பு முறிவு

சேலத்தில் மூன்றாம் வகுப்பு மாணவனை பிரம்பால் அடித்து எலும்புமுறிவு ஏற்படுத்திய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர் புகார் அளித்திருக்கிறார்கள்.   சேலம் பொன்னம்மாப்பேட்டை தெருவை...

அடுத்த ஆண்டு முதல் அரசுப் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு பாடங்கள் அறிமுகம்

அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் செயற்கை நுண்ணறிவு பாடங்களை கற்றுக் கொடுக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு களில் இதுதொடர்பான...

முகம் தெரியாதவர்களிடம் தனிப்பட்ட விபரங்களை பகிரக்கூடாது

முகம் தெரியாதவர்களிடம் தனிப்பட்ட விபரங்களை பகிரக்கூடாது என சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதன் அறிவுறுத்தியுள்ளார். சென்னை கிண்டியில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணர்வு...

பள்ளியில் ரசாயன பாட்டில்களை எடுத்து சென்ற போது தவறி விழுந்ததில் 6 மாணவர்களுக்கு காயம்

தூத்துக்குடி அருகே அரசு உதவி பெறும் பள்ளிகளில் ரசாயன பாட்டில்களை எடுத்து சென்ற போது தவறி விழுந்ததில் 6 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை...

ராகுல் காந்தியின் உரையை சிறப்பாக மொழிபெயர்த்த மாணவி ஃபாத்திமாவுக்கு குவியும் பாராட்டுகள்

கேரளாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் உரையை மொழிபெயர்த்த மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.   மலப்புறத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி...

நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் மீண்டும் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியுள்ளது. மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் ஜாமீன்...

நெட் தேர்வில் சமஸ்கிருத கேள்விகள்: பதலளிப்பதில் சிரமம்

கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக ஆவதற்குத் தேவைப்படும் தேர்வில் சமஸ்கிருதம் சார்ந்த கேள்விகள் கேட்கப்பட்டது.   அதற்கு புரிந்து பதிலளிக்க சிரமப்பட்டதாக தேர்வர்கள் தெரிவித்தனர். 2 தாள்களாக நடத்தப்படும்...

மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் எலி!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் எலி இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   உத்தரபிரதேச மாநிலம் மெர்சாபூர் அருகே பள்ளி மாணவர்களுக்கு மதிய...

நீட் தேர்வு – இன்று முதல் டிசம்பர் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

2020 ஆம் ஆண்டில் நடைபெறும் நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே மாதம்...

திருப்பூர் அழகுமலையில் மலையேற்ற பயிற்சியுடன் நடந்த அணி நடைப்பயணம்: 694 சாரண, சாரணியர் பங்கேற்பு

திருப்பூர் மற்றும் பல்லடம் கல்வி மாவட்ட அளவிலான சாரண - சாரணியர்களுக்கு மலையேற்ற பயிற்சியுடன் கூடிய நீண்ட நடைப்பயணத்தின் ஒரு நாள் முகாம் திருப்பூர் மாவட்டம், பெருந்தொழுவு...

யோகாசனம் செய்தபடி 55 நாட்டு கொடி,8 திருக்குறளை ஒப்பித்து அசத்தும் 3 வயது குழந்தை

யோகாசனம் செய்தபடி இரண்டரை நிமிடங்களில் 55 நாட்டுக் கொடியை கண்டு பிடித்ததோடு 8 திருக்குறளை ஒப்புவித்து தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 3 வயது குழந்தை பிரகதீஸ்ரீ அசத்தியுள்ளார்....

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி

அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்து வரை பயிலும் மாணவர்களுக்கு வாரம் ஒருநாள் ஆங்கில மொழி பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்...

1 லிட்டர் பாலில் 1 வாளி தண்ணீர் கலப்பு?

உத்திரபிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் மதிய உணவு திட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் பாலில் அதிகளவு தண்ணீர் கலக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சோன்பத்ராவில் உள்ள...

படிக்கெட்டில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேருந்தின் படியில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் காணொளி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலூர் அருகே போதியளவு பேருந்து இயக்கப்படவில்லை...

Right Menu Icon