--- --:--:-- --

கல்வி

குருப் 4 தேர்வு முறைகேடு எதிரொலி..! வெளிமாவட்ட மையங்களில் தேர்வு எழுத டிஎன்பிஎஸ்சி புதிய கட்டுப்பாடு!!

டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க, வேறு மாவட்டத்தில் உள்ள மையத்தை தேர்வு செய்பவர்கள் உரிய காரணத்தை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும் என டிஎன்பிஎஸ்சி புதிய கட்டுப்பாட்டை...

மார்ச் மாதத்தில் நீட் தேர்வுக்கான பயிற்சி தொடக்கம்…!

நீட் தேர்வுக்கான அரசு பயிற்சிகள் வரும் மார்ச் மாதம் மீண்டும் துவங்கும் என்று பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். மாணவர்கள் பொதுத் தேர்வுக்காக பயிற்சி பெற வேண்டும்...

அமைச்சருக்கே தெரியாமல் உத்தரவா..? பள்ளிக்கல்வித் துறையில் தொடரும் குழப்பங்கள்!!

இந்த ஆண்டு முதல் நாடு முழுவதும் 5 மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என மத்திய அரசு புதிய முறையை அறிவித்தது....

5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு எதிர்ப்பு- நல்லாசிரியர் விருதை ஒப்படைக்க வந்த ஓய்வு பெற்ற ஆசிரியர்

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தான் வாங்கிய நல்லாசிரியர் விருதை ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம்...

குரூப் 4 தேர்வு முறைகேடு சர்ச்சை: தேர்வான 9,300 பேரின் கதி என்ன..? நாளை முக்கிய அறிவிப்பு!!

குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்ததாக சர்ச்சை வெளியான நிலையில், ஒட்டு மொத்த தேர்வும் ரத்து செய்யப்படுமா? என்பது குறித்து நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகும் என...

ஆடு மேய்த்தவர் முதலிடம் பிடித்தது எப்படி..? டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடா..? 35 பேரிடம் நேரில் விசாரணை!!

டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 தேர்வில், ராமநாதபுரம் மாவட்டத்தில் இரு மையங்களில் மட்டும் தேர்வெழுதியவர்களில் பெரும்பாலானோர் தேர்வானது எப்படி? ஆடு மேய்த்தவர் முதலிடம் பெற்றது எப்படி? முறைகேடு நடைபெற்றதா?...

ஜன.13 முதல் பள்ளிகளுக்கு பொங்கல் விடுமுறையா…?

வரும் 13ம் தேதி முதல் பள்ளிகளுக்கு பொங்கல் விடுமுறை கொடுப்பது குறித்து முதல்வருடன் கலந்து முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.  ...

5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத சாதிசான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை கட்டாயம்

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத சாதிசான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை கட்டாயம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. நடப்பு கல்வியாண்டு முதல் ஐந்து மற்றும்...

தமிழகத்தில் நாளை பள்ளிகள் வழக்கம்போல செயல்படும்

தமிழகத்தில் நாளை வழக்கம்போல பள்ளிகள் செயல்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இரண்டு நாட்கள் நீடித்ததால் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு...

22,741புத்தகங்களை கொண்டு சுமார் 1174 சதுர அடியில் திருவள்ளுவர் ஓவியம் ! உலக சாதனை படைத்த தனியார் பள்ளி மாணவர்கள் !!!

தமிழை வாழவைத்த அய்யன் வள்ளுவனுக்கு பொங்கல் பண்டிகையை நன்றி தெரிவிக்கும் ஒரு மரபாகவும், தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வாகவும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இதனை கொண்டாடும் விதமாக கோவை...

நீட் விண்ணப்பம்! இன்றுடன் நிறைவு!

நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. நீட் தேர்வுக்கான விண்ணப்ப அவகாசம் இன்று நள்ளிரவு 11.50 மணியுடன் முடிகிறது.   நாளையுடன் கட்டணம் செலுத்துவதற்கான...

அமெரிக்க நிபுணர்கள் மூலம் தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி…! அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!!

தமிழக மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் அதிக அளவில் இடம் பெறச் செய்யும் வகையில், நீட் தேர்வு பயிற்சியளிக்க அமெரிக்காவில் இருந்து நிபுணர்கள் வர உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன்...

இராமநாதபுரத்தில் கார் ஓட்டிய 5 வயது சிறுவன்..? விபரீத விளைவுகள் பற்றி சிறிதும் கவலைப்படாத ஓட்டுநர் பயிற்சி பள்ளியினர்..!. வைர லாகும் வீடியோ!!

ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியைச் சேர்ந்தவர்கள், 5 வயது சிறுவனை கார் டிரைவர் சீட்டில் ஜம்மென்று அமர வைத்து பரபரப்பான சாலையில் கார் ஓட்டக் கற்றுக் கொடுத்த பகீர்...

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு புதிய மனு

நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதால் அதனை கட்டாயமாக எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2016...

ஜனவரி 6 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் : பள்ளி கல்வித்துறை

வாக்கு எண்ணிக்கை முடிவடையாததால் பள்ளிகள் ஜனவரி 6ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை கடந்த டிசம்பர் மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெற்று...

70-களில் தன்னுடன் படித்தவர்களை சந்தித்து கலந்துரையாடிய ஸ்டாலின்

திமுக தலைவர் மு க ஸ்டாலின் தான் படித்த பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் பங்கேற்று தன்னுடன் படித்த மாணவர்களோடு கலந்துரையாடினார். சென்னை என்சிசி பள்ளியில்...

மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி ஒத்திவைப்பு

பள்ளி மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி வரும் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு பயத்தை போக்குவது குறித்து ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர...

பள்ளிகளுக்கு சனிக்கிழமைகளில் வகுப்புகள்?

அரையாண்டு தேர்வு விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தலாம் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக டிசம்பர் 24-ஆம் தேதி முதல் ஜனவரி ஒன்றாம்...

பள்ளி மாணவர்களுடன் புத்தாண்டு கொண்டாடினார் நடிகர் பார்த்திபன்

பெரம்பூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் மாணவிகளுடன் நடிகர் பார்த்திபன் புத்தாண்டை கொண்டாடினார். சென்னை பெரம்பூரில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பார்த்திபன் மனிதநேய மன்றம் மற்றும் லகர...

விடுமுறை நாட்களை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் பள்ளிகளை நடத்த திட்டம்

தொடர் விடுமுறை நாட்களை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் பள்ளிகளை செயல்பட வைக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.   பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு விடுமுறை ஜனவரி 3 ஆம் தேதி வரை...

பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிவைப்பு..!! 3-ந்தேதிக்குப் பதில் 4-ந் தேதி திறக்கப்படுகிறது..!!!

அரையாண்டு விடுமுறைக்குப் பின், 3-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், 4-ந் தேதி திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.   தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு அரையாண்டுத்...

ஜன.16 பள்ளிக்கு வர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை

பிரதமர் மோடி ஜனவரி 16ஆம் தேதி ஆற்றும்உரையை காண மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்...

மாணவிகள் மது அருந்தும் வீடியோ வெளியானதால் அவர்கள் கல்லூரியில் இருந்து நீக்கம்

நாகை மயிலாடுதுறையில் கல்லூரி மாணவிகள் மது அருந்தும் வீடியோ வெளியானதை அடுத்து அவர்கள் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். தர்மபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் சீருடை அணிந்திருந்த 3...

மாணவர்களுடன் உரையாடும் பிரதமர்! தமிழகத்தில் இருந்து எத்தனை மாணவர்கள்?

பொதுத்தேர்வை அச்சமின்றி எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு தமிழகத்திலிருந்து 66 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.   மாணவர்கள் பொதுத்...

Right Menu Icon